சினிமா, பெண், பெண் எழுத்தாளர்

சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் எழுத்தாளர் குட்டி ரேவதி!

எழுத்தாளர் குட்டி ரேவதி விறலி விடு தூது என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவன தொடங்கியிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்ட தகவல்... பெண் இயக்குநர்கள் சிலர் இணைந்து, 'விறலி விடு தூது' என்னும் திரைத்தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளோம், என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மூலக்கதை ஆசிரியர், திரைக்கதையாசிரியர், திரை இயக்குநர், திரைத்தயாரிப்பாளர் இவர்களை ஒருங்கிணைத்துத் திரைப்படைப்புகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவது தான் இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் முதன்மையான நோக்கம். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடருக்கான தரமான கதைகளைக்… Continue reading சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் எழுத்தாளர் குட்டி ரேவதி!

சினிமா, பெண் இயக்குநர்

மாற்று சினிமா முயற்சியில் ஆந்திரா மெஸ்!

பாலிவுட்டில் விளம்பரப் பட இயக்குநர்கள் சினிமா இயக்க வருவது புதிய டிரெண்டாக இருக்கிறது. அந்தப் பாணியில் ஆந்திரா மெஸ் படத்தை இயக்க வந்திருக்கிறார் ஜெய். விளம்பரப் பட இயக்குநரான ஜெய்யின் முதல் சினிமா முயற்சி ஆந்திர மெஸ். வித்தியாசமான கதை சொல்லும் முறையில் படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் தமிழில் புதிய டிரெண்ட் செட்டாராக இருக்கும் என்கிறார் ஜெய். மாற்று சினிமாவுக்கான அத்தனை கூறுகளும் இதில் இருக்கும் என்று உறுதி தருகிறார் இவர். பிரசாத் பிள்ளை இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு… Continue reading மாற்று சினிமா முயற்சியில் ஆந்திரா மெஸ்!