கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள், விடியோ பதிவுகள்

DIY: டெரகோட்டா பலாக்காய் நெக்லஸ்: விடியோ பதிவு

டெரகோட்டா நகைகளில் பலாக்காய் நெக்லஸ் செய்வது பற்றி இந்த விடியோவில் தெளிவாக கற்கலாம். http://www.youtube.com/watch?v=dVqn0PPiFcg

இன்றைய முதன்மை செய்திகள், செய்து பாருங்கள்

நீங்களே செய்யலாம் :டெரகோட்டா நகைகள்- மணிகள் உருவாக்குவது எப்படி?

  களிமண் (டெரகோட்டா ) நகைகள் செய்வது இப்போது மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இதைக் கற்றுக் கொள்வது மிகவும் பணம் பிடிப்பதாகவும் உள்ளது. சிலர், 2 மணி நேர வகுப்புக்கு கிட்டத்தட்ட ரூ. 2 ஆயிரம் வரை வசூலிக்கிறார்கள். சற்றே நேரம் ஒதுங்குங்கள், நான்கு பெண்கள் தளத்தின் மூலம் கற்றுக் கொள்ளுங்கள். கற்றுத் தருகிறார் கைவினைக் கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன். களிமண் நகைகள் செய்யத் தேவையான களிமண் கிராஃப்ட் பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கிறது. ரூ. 500க்குள் செலவழித்தால் போதும், எக்கச்சக்கமான… Continue reading நீங்களே செய்யலாம் :டெரகோட்டா நகைகள்- மணிகள் உருவாக்குவது எப்படி?