அரசியல், இந்தியா

17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் நேபாள பயணம்: 10 ஆயிரம் கோடி கடன் அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட குழுக்களுடன் சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக நேபாளம் சென்றார். 17 ஆண்டுகளுக்கு பிறகு நேபாளத்திற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பயணத்தில் நேபாள நாடாளுமன்றத்தில் சிறப்புரையாற்றிய மோடி, இந்தியாவிற்கும், நேபாளத்திற்கும் இடையே எரிபொருள் கொண்டு செல்வதற்கான குழாய்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இந்தியாவில் படிக்கும், நேபாள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று பேசிய மோடி, நேபாளத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக வழங்கப்படும் என்றும்… Continue reading 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் நேபாள பயணம்: 10 ஆயிரம் கோடி கடன் அறிவிப்பு

கல்வி - வேலைவாய்ப்பு, தமிழ்நாடு

பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் மேல்படிப்புக்கு அரசு உதவித்தொகை!

தமிழக அளவில் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ/மாணவியர்களில் முதல் 500 இடங்களைப் பெறும் மாணவியர் மற்றும் முதல் 500 இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு அவர்கள் பட்டய / பட்டப்படிப்பு முடிக்கும் வரை வருடத்திற்கு ரூ.3000/-வீதம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. மார்ச் 2014-இல் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் தமிழ் மொழியை ஒரு பாடமாக பயின்று தேர்வு எழுதி 1173… Continue reading பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் மேல்படிப்புக்கு அரசு உதவித்தொகை!