இசை கலைஞர்கள், கர்நாடக சங்கீதம், நித்யஸ்ரீ மகாதேவன், மார்கழி கச்சேரி

மீண்டு வந்த நித்யஸ்ரீ!

கடந்த மார்கழி கச்சேரி சீசனில் இசைப்பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது நித்யஸ்ரீயின் கணவர் மாகாதேவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம். ஏராளமான இசை ரசிகர்களைக் கொண்டிருந்த நித்யஸ்ரீ மனம் நொடிந்து போனார். அவருடைய இசை வாழ்க்கையே முடிந்துவிட்டது என எல்லோரும் மனம் வெதும்பினார்கள்.  2 பெண் குழந்தைகளுக்கு தாயான நித்யஸ்ரீ, சில மாதங்களிலேயே கச்சேரி செய்ய மேடை ஏறினார். அவருடைய தன்னம்பிக்கை அவரைப்போல் உள்ள மற்ற பெண்களுக்கு ஊக்கத்தைக் கொடுத்தது. தற்போது மெல்ல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். சமீபத்தில் இசைக் கலைஞர் ரமேஷ் வைத்தியாவின் ராவணா இசைப்பள்ளி… Continue reading மீண்டு வந்த நித்யஸ்ரீ!