ஃபேஷன் ஜுவல்லரி, ஃபேஷன் ஜுவல்ஸ் செய்யத் தேவையான பொருட்கள் இங்கே குறைந்த விலையில் அள்ளலாம், செய்து பாருங்கள், செய்து விற்கலாம், நீங்களும் செய்யலாம், நீங்களே கோர்க்கலாம், பெண் தொழில் முனைவு

ஃபேஷன் ஜுவல்ஸ் செய்யத் தேவையான பொருட்கள் இங்கே குறைந்த விலையில் அள்ளலாம்!

நம் வாசக தோழி சுஜாதா, ‘ஃபேஷன் ஜுவல்ஸ் நாமே செய்ய தேவையான பொருட்கள் எல்லாம் எங்கே கிடைக்கும்? சென்னையில் இதுபோன்ற பொருட்கள் எங்கே கிடைக்கும் சொல்லுங்களேன்’ என்று கேட்டிருந்தார். ஃபேஷன் ஜுவல் செய்ய ஆர்வப்படும் தோழிகள் பலருக்கும் இருக்கும் கேள்வி இது. சென்னையில் பாரிமுனை பூக்கடை காவல் நிலையத்திற்கு பின்புறம் கோல்டு கவரிங் நகைகள் விற்கும் கடைகள்,. பேன்ஸி பொருட்கள் விற்கும் கடைகள் இருக்கின்றன. அந்தக் கடைகளைத் தாண்டி வந்தால் பெருமாள் முதலி தெரு வரும். அந்தத்… Continue reading ஃபேஷன் ஜுவல்ஸ் செய்யத் தேவையான பொருட்கள் இங்கே குறைந்த விலையில் அள்ளலாம்!