சமையல், சிறப்பு கட்டுரைகள், சிறு தொழில், சிறுதானியங்கள், சுயதொழில், பெண், பெண் தொழில் முனைவு, பெண்களுக்கான வேலைவாய்ப்பு, மருத்துவம்

சிறுதானிய உணவகம் நடத்தும் எம்பிஏ பட்டதாரி!

சிறுதானியங்கள் உண்பதால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துகளும் கிடைக்கும்’, ‘நீரிழிவு பிரச்னைக்கான வாய்ப்பைக் குறைக்கலாம்’, ‘கொழுப்புச் சத்தைக் குறைக்கலாம்’, ‘மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம்’, ‘கேன்சர் நோய் வராமல் தடுக்க முடியும்’ எப்படி? தானியங்களை சுழற்சி முறையில் உட்கொள்வதால்! சிறுதானியங்களின் மகத்துவத்தை உணர்த்தும் அர்த்தம் பொதிந்த இந்த வாசகங்களை வெறுமனே அறிவுரையாக மட்டும் சொல்லிவிடாமல் நடைமுறைப்படுத்தி, நிரூபித்தும் வருகிறார் லட்சுமி. உடுமலைப் பேட்டையில் ‘ஆரோக்யம் – இயற்கை மற்றும் பாரம்பரிய உணவகம்’ என்கிற சிறுதானிய உணவு… Continue reading சிறுதானிய உணவகம் நடத்தும் எம்பிஏ பட்டதாரி!

சமையல், சிறுதானியங்கள், தகவல் பலகை

சிறுதானியங்களில் இன்ஸ்டண்ட் உணவு!

தகவல் பலகை உணவில் செயற்கையான வேதிப் பொருட்களும் கலப்படங்களும் அதிகரித்து வருகின்றன. இதனால் பல்வேறு புதிய புதிய நோய்களுக்கு நாம் ஆளாகிறோம். இந்த சூழ்நிலையில் உண்ணும் உணவு குறித்து இன்று பலர் மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளனர். அதன் விளைவாக பாரம்பரியமிக்க நம்முடைய உணவுப் பொருட்களாக கேழ்வரகு, கம்பு, சோளம், தினை, வரகு போன்ற சிறுதானியங்கள் மீது மக்களின் கவனம் திரும்பியுள்ளது. இவற்றை விளைவிப்பதிலும் இவற்றிலிருந்து புதிய உணவுப் பொருட்களை தயாரிப்பதிலும் இன்று பலருக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இப்படி… Continue reading சிறுதானியங்களில் இன்ஸ்டண்ட் உணவு!