அரசியல், உலகம்

ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்க விவசாய விளைபொருட்கள் இறக்குமதிக்கு ரஷ்யா தடை

ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா,  நார்வே நாடுகளில் இருந்து இறைச்சி, காய்கறிகள், பால் பொருட்கள், பழங்கள் போன்றவற்றின் இறக்குமதிக்கு ரஷ்யா தடைவிதித்துள்ளது.  இன்று முதல் அமலுக்கு வரும் இந்தத் தடை ஒரு வருடத்துக்கு நீடிக்கும் என ரஷ்ய உணவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் உள்ளாட்டு உணவு உற்பத்தி ஊக்குவிக்கவே இந்தத் த்டை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் பிரச்னையில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப் போவதாக மிரடிக் கொண்டிருந்த வேலையில், ரஷ்யாவின்… Continue reading ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்க விவசாய விளைபொருட்கள் இறக்குமதிக்கு ரஷ்யா தடை

சினிமா

நயாக்ரா நீர்வீழ்ச்சியை ரம்பாவுடன் சேர்ந்து ரசித்தார் குஷ்பு!

  கனடாவில் இருக்கும் தமிழ் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சிக்காக கனடா சென்றிருக்கும் குஷ்பு, திருமணத்திற்குப் பிறகு அங்கே குடியேறிவிட்ட நடிகை ரம்பாவுடன் இணைந்து பல்வேறு சுற்றுலா மையங்களுக்கு சென்று வருகிறார். நேற்று நயாக்ரா நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்திருக்கிறார்கள், தங்கள் நண்பர்களுடன்.

அரசியல், சினிமா

கனடாவில் குஷ்பு!

திமுகவில் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக கட்சியில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக திமுக தலைவர் கருணாநிதிக்கு கடிதம் எழுதி தன் அரசியல் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகை குஷ்பு. மன அழுத்தத்திலிருந்து தப்பிக்க குஷ்பு வெளிநாடு செல்லப்போகிறார் என்று பத்திரிகைகள் எழுதின. அந்த சமயத்தில் பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்க மறுத்த குஷ்பு வெளிநாடு பறந்தார். தற்சமயம் கனடாவின் ஒண்டாரியோ நகரத்தில் இயங்கும் தமிழ் ஒன் டிவி ஏற்பாடு செய்திருக்கும் கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். ஒன்டாரியோ நகரத்தில் உள்ள மீடியாக்களுக்கு பேட்டி அளிக்க… Continue reading கனடாவில் குஷ்பு!