அனுபவம், அறிவியல், அறிவியல் எழுத்து, கண் பாதுகாப்பு, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம், வரலாறு

கண்ணாடி உருவாகி வந்த கதை!

நோய்நாடி நோய்முதல் நாடி - 24 ரஞ்சனி நாராயணன் அந்த காலத்தில் கண் தெரியவில்லை என்று சொன்னால் வீட்டில் வேடிக்கையாகச் சொல்வார்கள்: இரண்டு சோடா பாட்டில்களை வாங்கிக் கொண்டு மருத்துவரிடம் போ. அடியை தட்டி கண்ணாடி செய்து போட்டுவிடுவார்கள் என்று. ஒரு காலத்தில் கண்ணாடி அணிவது என்பது கேலிக்குரிய விஷயம். இப்போதோ இரண்டு கடைகளுக்கு நடுவில் ஒரு கண்ணாடிக் கடை. அணிவது கண்களின் மேல். இதை தாங்கிப் பிடிப்பது நம் காதுகள். பெயர் என்னவோ மூக்குக் கண்ணாடி.… Continue reading கண்ணாடி உருவாகி வந்த கதை!

கண் பார்வைக் குறைவு, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவ செலவு, மருத்துவத் தொடர், மருத்துவம்

தலைவலிக்கு என்னதான் தீர்வு?

நோய்நாடி நோய்முதல் நாடி -4 தலைவலிக்கும் பிற உறுப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. முதலில் நாம் பார்க்கப்போவது கண்ணுக்கும் தலைவலிக்கும் உள்ள தொடர்பு. கண்ணுக்கு அதிகப்படியான வேலை கொடுப்பது; குறைந்த வெளிச்சத்தில் படிப்பது; அதிக வெளிச்சமும் கண்ணுக்கு நல்லதல்ல; அதிக நேரம் கணணி முன் உட்கார்ந்து கண்கொட்டாமல் வேலை செய்வது. பயணத்தின் போது படிப்பது, படுத்துக் கொண்டே படிப்பது; கண் பார்வைக் குறைவுடன் படிப்பது; கண் பார்வைக் குறைவு என்றால் உடனடியாக கண் மருத்துவரைப் பார்த்து கண்களை… Continue reading தலைவலிக்கு என்னதான் தீர்வு?