குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

குழந்தைகள் விஷயத்தில் பதட்டம் வேண்டாமே!

செல்வ களஞ்சியமே - 49ரஞ்சனி நாராயணன்காது கேளாமை பற்றிய கட்டுரைக்கு வந்த கருத்துரைகளில் ஒரு விஷயம் திரும்பத்திரும்ப சொல்லப்பட்டிருந்தது. வெளிநாடுகளில் குழந்தை பிறந்த உடனே குழந்தையின் கேட்கும் சக்தியை பரிசோதனை செய்து பார்க்கிறார்கள் என்பதுதான் அது. நம் நாட்டிலும் இவையெல்லாம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பதை நம் எல்லோருடைய வேண்டுகோளாகவும் மருத்துவத்துறையின் முன் வைப்போம்.இன்னொரு விஷயத்தையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். நம் நாட்டில் இந்த மாதிரி பரிசோதனைகளை சரியான முறையில் வரவேற்பதில்லை. ‘எங்க வீட்டுல யாருக்கும் எந்தக் குறையும்… Continue reading குழந்தைகள் விஷயத்தில் பதட்டம் வேண்டாமே!

உறுப்பு தானம், கண் பாதுகாப்பு, கண் பார்வைக் குறைவு, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம்

உயிருடன் இருக்கும்போதே கண் தானம் செய்த பெண்!

நோய்நாடி நோய்முதல் நாடி - 26 ரஞ்சனி நாராயணன் இந்த வாரம் இரண்டு செய்திகளைப் பார்க்கலாம். முதல் செய்தி: உயிருடன் இருக்கும்போதே கண் தானம் செய்த பெண்மணி பற்றியது. ராஜஸ்தான் மவுண்ட் அபுவில் உள்ள டெல்வாரா என்ற இடத்தில் இருக்கும் ஒரு கோவிலுக்கு அம்மாவும் (சந்தோஷ் ராஜ்புத்) பிள்ளையுமாக (கிஷோர்) போகும் வழியில் அவர்களை ஒரு கரடி தாக்கி, அந்தப் பெண்மணியின் ஒரு கண்ணை பிய்த்து எறிந்தது. அந்தப் பெண்மணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த தாக்குதலின் போது… Continue reading உயிருடன் இருக்கும்போதே கண் தானம் செய்த பெண்!

அனுபவம், கண் பாதுகாப்பு, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம்

கண்ணாடியின் கதை – 2

நோய்நாடி நோய்முதல் நாடி - 25 ரஞ்சனி நாராயணன்   லியோனார்டோ டாவின்சி ஒரு இத்தாலிய மறுமலர்ச்சி பல்கலை வல்லுநர். ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, சங்கீதம், கணிதம், உடற்கூறு, பொறியியல், புவியியல், வரைபடங்கள், தாவரவியல் என்று பலதுறைகளிலும் அற்புதத் திறமைகளை கொண்டவர். இவரைப்பற்றி அறிய வேண்டுமென்றால் ஒரு புத்தகமே எழுத வேண்டும். சட்டென்று புரிந்துகொள்ள வேண்டுமென்றால் புகழ் பெற்ற மர்மப்புன்னகை பெண் ‘மோனாலிசா’ படத்தை வரைந்தவர். அவருக்கும், நமது மருத்துவக் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? இவர்… Continue reading கண்ணாடியின் கதை – 2

அனுபவம், அறிவியல், அறிவியல் எழுத்து, கண் பாதுகாப்பு, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம், வரலாறு

கண்ணாடி உருவாகி வந்த கதை!

நோய்நாடி நோய்முதல் நாடி - 24 ரஞ்சனி நாராயணன் அந்த காலத்தில் கண் தெரியவில்லை என்று சொன்னால் வீட்டில் வேடிக்கையாகச் சொல்வார்கள்: இரண்டு சோடா பாட்டில்களை வாங்கிக் கொண்டு மருத்துவரிடம் போ. அடியை தட்டி கண்ணாடி செய்து போட்டுவிடுவார்கள் என்று. ஒரு காலத்தில் கண்ணாடி அணிவது என்பது கேலிக்குரிய விஷயம். இப்போதோ இரண்டு கடைகளுக்கு நடுவில் ஒரு கண்ணாடிக் கடை. அணிவது கண்களின் மேல். இதை தாங்கிப் பிடிப்பது நம் காதுகள். பெயர் என்னவோ மூக்குக் கண்ணாடி.… Continue reading கண்ணாடி உருவாகி வந்த கதை!

அனுபவம், அறிவியல், கண் பாதுகாப்பு, கண் பார்வைக் குறைவு, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம்

40 வயதைக் கடந்தவர்களைத் தாக்கும் வெள்ளெழுத்து நோய்!

நோய்நாடி நோய்முதல் நாடி – 16 ரஞ்சனி நாராயணன் பல வருடங்களுக்கு முன் என் உறவினர் ஒருவர் எங்கள் வீட்டிற்கு வைத்திருந்தார். காலையில் செய்தித்தாள் வந்தது. சோபாவில் அவர் உட்கார்ந்திருந்தார். செய்தித்தாள் கிட்டத்தட்ட அவரது கைகள் எவ்வளவு நீளுமோ அத்தனை தூரத்தில் இருந்தது. ‘என்ன இவ்வளவு தூரம் வைத்துக் கொண்டு படிக்கிறீர்கள்?’ ‘இல்லையே, சரியாத்தான் வைச்சுண்டு படிக்கிறேன்...!’ ‘டாக்டர் கிட்டே போய் செக்கப் பண்ணிக்குங்க. வெள்ளெழுத்து வந்திருக்கும்’ என்றேன். ‘சேச்சே! அதெல்லாம் இருக்காது. எனக்கு நன்றாக படிக்க… Continue reading 40 வயதைக் கடந்தவர்களைத் தாக்கும் வெள்ளெழுத்து நோய்!