சமையல், சைவ சமையல்

பண்டிகை சமையல் : நெய் முறுக்கு

தேவையானவை: கடலை மாவு - ஒரு கப் அரிசி மாவு - ஒரு கப் எள் - ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் - கால் கப் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும் உப்பையும் போட்டு, நன்றாகக் குழைக்கவும். பிறகு, கடலை மாவையும் அரிசி மாவையும் போட்டு, எள்ளையும் சேர்த்து, நீர்விட்டுப் பிசையவும். பிசைந்த மாவை அச்சில்  போட்டு, காயும் எண்ணெயில் பிழிந்து, வேக… Continue reading பண்டிகை சமையல் : நெய் முறுக்கு

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

சுடச்சுட காய்கறி பஜ்ஜி!

தேவையானவை: கடலை மாவு - 1 கப் அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன் மைதா மாவு - 1 டேபிள் ஸ்பூன் கார்ன்ஃப்ளார் - 1 டேபிள் ஸ்பூன் காய்கறிக்கலவை (எந்தக் காய் வேண்டுமானாலும் சேர்க்கலாம்) - ஒன்றரை கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா 2 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டேபிள் ஸ்பூன்… Continue reading சுடச்சுட காய்கறி பஜ்ஜி!

குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, குழந்தையை முறைப்படி குளிப்பாட்டுவது எப்படி?, செல்வ களஞ்சியமே, ரஞ்சனி நாராயணன்

குழந்தை குளிப்பாட்டல் – எதை செய்யலாம்? எது கூடாது?

செல்வ களஞ்சியமே – பகுதி 5 சில விளக்கங்கள் குழந்தை வளர்ப்பில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தவர் டாக்டர் பெஞ்சமின் ஸ்பாக் (Dr.Benjamin Spock) தான். உங்கள் குடும்ப மருத்துவரா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. இல்லையில்லை. அவரது புத்தகம்தான் எனக்குக் குழந்தை வளர்ப்பில் கீதை! புத்தகம் படித்து குழந்தையை வளர்க்க முடியுமா என்கிறீர்களா? இவரது புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். நம் வீட்டுக் கூடத்தில் வந்து நின்று பார்த்துவிட்டு எழுதுகிறாரோ என்று தோன்றும். 1946 ஆம்… Continue reading குழந்தை குளிப்பாட்டல் – எதை செய்யலாம்? எது கூடாது?