அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு

புதிய தலைமுறை விருதுகளை புறக்கணிக்க மக்கள் கலை இலக்கியக் கழகம் வேண்டுகோள்!

தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் பற்றுக் கொண்ட அறிஞர்கள் புதிய தலைமுறை வழங்கும் தமிழன் விருதினைப் புறக்கணிக்க வேண்டுமென்று மக்கள் கலை இலக்கியக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து ம.க.இ.க. மாநில இணைப் பொதுச்செயலாளர் காளியப்பன் விடுத்துள்ள அறிக்கையில், ‘எஸ்.ஆர்.எம் எனப்படும் திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தின் 2014-ம் ஆண்டிற்கான தமிழ்ப் பேராய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழறிஞர்கள், படைப்பாளிகள் 11 பேருக்கு ரூ.1,50,000 ரூபாய் முதல் ஐந்து லட்ச ரூபாய் வரை பணமுடிப்புடன் வழங்கப்படும் விருது… Continue reading புதிய தலைமுறை விருதுகளை புறக்கணிக்க மக்கள் கலை இலக்கியக் கழகம் வேண்டுகோள்!