இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கான உணவு, செல்வ களஞ்சியமே

தேர்வு நேர உணவுகள்!

செல்வ களஞ்சியமே- 90 ரஞ்சனி நாராயணன் என் பெண்ணிடம் ஒரு விசித்திரமான பழக்கம் உண்டு: தேர்வுக்கு முதல் நாள் ‘நான் படித்ததெல்லாம் மறந்து விட்டது....!’ என்று சொல்லிவிட்டு ‘ஓ!’ என்று அழுவாள். இது ஒவ்வொருமுறை தேர்விற்கு முன்னும் நடக்கும். வழக்கமான ஒன்று என்பதால் நானும் பேசாமல் அவள் அழுது ஓயட்டும் என்று விட்டுவிடுவேன். அழுது முடித்தவுடன் ‘பளிச்சென்று’ என்று ஆகிவிடும் அவள் முகம்! மனதும் லேசாகிவிடும். தேர்வுக்கு முன் வரும் மனஅழுத்தம் போயே போச்! பல மாணவ… Continue reading தேர்வு நேர உணவுகள்!

குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, சமையல், செய்து பாருங்கள், செல்வ களஞ்சியமே, பிரசவ கால பராமரிப்பு, பிரசவம், முதல் குழந்தை, ரஞ்சனி நாராயணன், ருசியுங்கள்

நாம் ஏன் பிரசவித்த பெண்ணை கண்டுகொள்வதில்லை?

செல்வ களஞ்சியமே பகுதி – 8 ‘அன்புடையீர், இப்பவும் என் மகள் சௌபாக்கியவதி............க்கு பெண்/ஆண் குழந்தை பிறந்து தாயும் சேயும் நலம். நம் வீடுகளில் குழந்தை பிறந்தவுடன் நம் உறவினர்களுக்குத் தெரிவிக்க எழுதும் கடிதத்தின் ஒரு பகுதி இது. இந்தக் கடிதத்தில் சொல்லப்படும் தாய்-சேய் நலத்தைப்  பேணுதலை ஆங்கிலத்தில் post natal care என்கிறார்கள். இந்த வாரம் நாமும் இதைப் பற்றித்தான் பேசப் போகிறோம். .பிரசவம் ஆன பின் எல்லோருடைய கவனமும் குழந்தை மீது திரும்பிவிடும். பார்க்க… Continue reading நாம் ஏன் பிரசவித்த பெண்ணை கண்டுகொள்வதில்லை?