அஞ்சலி, சினிமா

நடிகை ஸோரா ஷெகல் – அஞ்சலி

பிரபல நாடக கலைஞரும் நடிகையுமான ஸோரா ஷெகல் நேற்று மாரடைப்பால் உயிர் நீத்தார். அவருக்கு வயது 100. இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த ஸோரா, தன் இளம் வயதிலேயே பாரம்பரியமான  பழக்கவழக்கங்களிலிருந்து வேறுபட்டு தன் வாழ்க்கைப் பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டவர். பட்டப்படிப்பு படித்தார், இங்கிலாந்து சென்று நடனம் கற்று உலக நாடுகளில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்தியாவுக்குத் திரும்பி புகழ்பெற்ற பிருத்வி தியேட்டர்ஸ் குழுவினருடன் பணியாற்றத் தொடங்கினார். தன்னைவிட 8 வயது இளையவரான அறிவியலாளர் காமேஸ்வர் ஷெகலை பலத்த… Continue reading நடிகை ஸோரா ஷெகல் – அஞ்சலி

கண் பாதுகாப்பு, கான்டாக்ட் லென்ஸ்கள், நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம், ரஞ்சனி நாராயணன்

வண்ணத் தொடுவில்லைகளை அணியும்போது இவற்றை கவனியுங்கள்!

நோய்நாடி நோய்முதல் நாடி - 29 ரஞ்சனி நாராயணன் ஐஸ்வர்யா ராய் தன் அழகால் நம்மை கவர்ந்தார் என்றாலும் அவரது கண்களின் வித்தியாசமான நிறம் எல்லோரையும் கவர்ந்தது என்று சொல்லலாம். 90 களில் ஒரு குளிர்பான விளம்பரத்தில் ஆமீர்கானுடன் இவர் தோன்றியபோது இவரது கண்களின் நிறமே மற்றவர்களிடமிருந்து இவரைப் தனித்துக் காட்டியது. எத்தனை பேரால் இவரைப் போல உலக அழகியாக முடியும்? ஆனால் இவரது கண்களைப் போல நம் கண்களையும் மாற்றிக் கொள்ளலாம் - வண்ணத் தொடுவில்லைகள்… Continue reading வண்ணத் தொடுவில்லைகளை அணியும்போது இவற்றை கவனியுங்கள்!