காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல்

சம்மர் ஸ்பெஷல் – நெல்லிக்காய் பச்சடி

காய்கறிகளின் வரலாறு –  21 நெல்லிக்காய் பழம்பெரும் இலக்கியங்கள் பலவற்றில் நெல்லிக்காய் பாடல் பெற்றுள்ளது. காட்டு நெல்லி, அரு நெல்லி என இரண்டு வகையான நெல்லிக்காய்கள் உள்ளன. காட்டு நெல்லி சாப்பிடும்போது கசப்பு சுவையையும் சாப்பிட்டு முடித்தபிறகு இனிப்புச் சுவையையும் தரக்கூடியது. அருநெல்லி புளிப்புச் சுவையுடையது. காட்டு நெல்லிக்காய் மருத்துவ குணம் மிக்கதாக சித்த மருத்துவத்தில் கருதப்படுகிறது. நெல்லிக்காய் மலைப் பாங்கான பகுதிகளில் விலையக்கூடியது. ஐரோப்பா, வடகிழக்கு ஆப்பிரிக்கா, மேற்கு, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் நெல்லி… Continue reading சம்மர் ஸ்பெஷல் – நெல்லிக்காய் பச்சடி

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல், சைவ சமையல்

முள்ளங்கி மசாலா கறி!

காய்கறிகளின் வரலாறு –  13 முள்ளங்கி உண்பதற்குரிய வேர்காய் இனத்தைச் சேர்ந்தது முள்ளங்கி. முள்ளங்கியின் பூர்வீகம் ஐரோப்பா. ரோமானியர்கள் காலத்திற்கு முன்பே இது உண்ணத்தகுந்த காயாக பயன்பாட்டில் இருந்திருக்கிறது. அதே காலத்தில் ஆசிய பகுதிகளிலும் இது உண்ண பழக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் இது விளைவிக்கப்பட்டு உணவில் பயன்படுத்தப்படுகிறது. உயிரியலாளர்கள் முள்ளங்கியில் ஏராளமான வகைகளை தோற்றுவித்திருக்கிறார்கள். நாம் பயன்படுத்தும் முள்ளங்கி, ஐரோப்பியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவை. சமைப்பதற்கேற்ற முள்ளங்கி எது? முற்றிய முள்ளங்கியில் பஞ்சுபோன்ற பகுதி தோன்றியிருக்கும்.… Continue reading முள்ளங்கி மசாலா கறி!