இந்தியா, வணிகம்

ஏர் இந்தியாவின் 100 ரூபாய் டிக்கெட் அறிவிப்பால் செயலிழந்த இணையதளம்!

ஏர் இந்தியா விமான நிறுவனம் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இணைந்த நாளான ஆகஸ்ட் 27-ம் தேதி ஏர் இந்தியா தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  ஏர் இந்தியா விமான நிறுவனம் இன்று முதல் 5 நாட்களுக்கு சலுகை விலையில் ரூ 100-க்கு டிக்கெட் விற்பனை செய்கிறது. ’இச்சலுகை திட்டத்தின்கீழ் ரூ 100 ரூபாய்க்கு டிக்கெட் (வரிகள் தவிர) விற்பனை செய்யப்படும். விமான டிக்கெட்களை ஏர் இந்தியா இணையதளம் மூலமாக மட்டுமே பெற முடியும். ஆகஸ்ட் 27-ம் தேதி முதல்… Continue reading ஏர் இந்தியாவின் 100 ரூபாய் டிக்கெட் அறிவிப்பால் செயலிழந்த இணையதளம்!

இந்தியா, வணிகம்

15 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யாவுக்கு விமான சேவை!

15 ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் இந்தியா நிறுவனம் இந்தியாவிலிருந்து ரஷ்யாவுக்கான தனது விமான சேவையை மீண்டும் துவக்க உள்ளது. இதுகுறைத்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தியாவிலிருந்து மாதம் ஒன்றுக்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ரஷ்யாவுக்கு பயணம் செய்வதாகவும் 1000 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிப்பதாகவும் அவர்களின் பயன்பாட்டிற்காக விமான சேவை இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கிறது. டெல்லியிலிருந்து மாஸ்கோவுக்கான விமான சேவையில் அறிமுக சலுகைகளை அறிவிக்க உள்ளது ஏர் இந்தியா.