குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

மாலை நேர டிபன் – சேவை செய்வோமா?

மாலை நேர டிபன் காமாட்சி மகாலிங்கம் சேவை என்பது இடியாப்பம். எனக்கு இந்த பெயர் முன்பெல்லாம் தெரியாது. சேவை என்றே சொல்லி வழக்கம். இந்தப் பெயரும் நன்றாகவே இருக்கிறது. இதனுடன் கலக்கும் பொருளைக் கொண்டு பெயர் சொல்லுவோம். தேங்காய், எள், எலுமிச்சை,வெல்லம், தயிர்,காய்கறி, மோர்க்குழம்பு, தேங்காய்ப் பால் என பட்டியல் நீளும். இப்போது இடியாப்பம் குருமா தான் முதலிடத்தில் இருக்கிறது. நாம் முதலில் ப்ளெயின் சேவை தயாரிப்பதைப் பற்றி அதுதான் புழுங்கலரிசியில் தயாரிப்பதைப் பற்றி பார்ப்போம். வேண்டியது:… Continue reading மாலை நேர டிபன் – சேவை செய்வோமா?

உடல் மேம்பட, உணவுக்கட்டுப்பாடு - டயட்

டயட் மூலம் உடலில் சேர்ந்துவிட்ட நச்சுக்களை வெளியேற்றலாம்!

உடல் மேம்பட - 4 உடலில் எப்படி நச்சுக்கள் சேர்கின்றன, நச்சுக்கள் மூலம் என்னென்ன நோய்கள் உருவாகும், உடலில் நச்சுக்கள் சேர்ந்திருப்பதை கண்டுபிடிக்கும் வழிமுறைகளை கடந்த கட்டுரைகளில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் டயட் இருப்பதன் மூலம் நச்சுக்களை வெளிறேற்றுவது குறித்து பார்ப்போம். ஒரு வார காலம் குறிப்பிட்ட உணவுகளை மட்டும் உண்டு, உடலில் சேர்ந்துவிட்ட அதிகப்படியான நச்சுக்களை நீக்கலாம். இந்த டயட்டில் முக்கியமாக அரிசி,கோதுமை, அசைவ உணவுகள், பால் பொருட்கள், உப்பு, சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், கொழுப்பு உணவுகள்,… Continue reading டயட் மூலம் உடலில் சேர்ந்துவிட்ட நச்சுக்களை வெளியேற்றலாம்!

உடல் மேம்பட, மருத்துவம், முதுமை, விழிப்புணர்வு

முதுமையில் வரும் நோய்களையும் தடுப்பூசி போட்டு தடுக்கலாம்!

நோய் தடுப்பு ஏன்றால் குழந்தைகளுக்கு மட்டும் தான் என்ற காலம் போய், முதியவர்களுக்கும் உண்டு என்ற நிலை தற்பொழுது வந்துள்ளது. இதன் மூலம் முதுமைக்கால நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்கிறார் முதுமையியல் மருத்துவர் டாக்டர்.வி.ஏஸ்.நடராசன். முதுமையில் வரும் நோய்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். தொற்று அல்லாத நோய்கள் :  நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, உடற்பருமன், மூட்டுவலி, பக்கவாதம் மற்றும் மறதி நோய். தொற்று நோய்கள் : நிமோனியா, காசநோய், சிறுநீர் தாரையில்… Continue reading முதுமையில் வரும் நோய்களையும் தடுப்பூசி போட்டு தடுக்கலாம்!

உடல் மேம்பட, மருத்துவம்

உடலில் சேர்ந்துவிட்ட நச்சுக்களை வெளியேற்றுவது எப்படி?

உடல் மேம்பட நச்சுக்கூடாரமாகும் உடல்! கட்டுரையின் தொடர்ச்சி... முன்பெல்லாம் நம் முன்னோர் வாரத்திற்கு ஒருமுறை விரதம் இருப்பார்கள். இதுவே ஒரு நச்சு நீக்கும் வழிமுறைதான். இந்த அவசர காலகட்டத்தில் விரதம் இருக்க யாருக்கும் நேரம் இல்லை. எங்கே பார்த்தாலும் ஃபாஸ்ட் புட் கலாச்சாரம்தான். மசாலா பொருட்களையும் அதிக அளவில் சேர்த்துக்கொள்கிறோம். இப்படி சமச்சீர் இல்லாத உணவுப்பொருட்களை உண்பதால்தான் தேவையில்லாத பொருட்களெல்லாம் நம் உடம்பில் சேர்ந்து நச்சாக மாறிவிடுகிறது. இந்த நச்சுக்கள் முதலில் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக்… Continue reading உடலில் சேர்ந்துவிட்ட நச்சுக்களை வெளியேற்றுவது எப்படி?

மருதாணி, மெஹந்தி

கேடு விளைவிக்காத மெஹந்தி கலவை தயாரிப்பது எப்படி?

சமீபத்தில் கடைகளில் விற்ற இன்ஸ்டன்ட் கோன் மெஹந்தியைப் பயன்படுத்திய ஒரு பெண்ணுக்கு அலர்ஜி ஏற்பட்டது அனைவருக்கும் தெரிந்திருக்கும். இப்போதைய காலகட்டத்தில் பெண் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் மெஹந்தி பயன்படுத்துவது தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது. பெண்களும்கூட விருந்து, விசேஷங்களுக்கு மெஹந்தி அணிவதை விரும்புகிறார்கள். அப்படியிருக்க கோன் மெஹந்தி தங்களுக்கு ஆபத்தாகிவிடுமோ என நிறைய பெண்கள் யோசிக்கக்கூடும். அப்படிப்பட்டவர்கள் இதோ ஒரு அருமையான தீர்வு... கேடு விளைவிக்காத மெஹந்தி கலவையை நீங்களே தயார் செய்யலாம். தொழில் முறையில் மெஹந்தி போடுபவர்கள்… Continue reading கேடு விளைவிக்காத மெஹந்தி கலவை தயாரிப்பது எப்படி?