செய்து பாருங்கள்

செய்து பாருங்கள்: சில்பகாரில் ஊதுபத்தி ஸ்டாண்ட்!

கைவினை கலைஞர் வனிதா பிரபு கற்றுத்தருகிறார்... தேவையான பொருட்கள்: சில்பகார் - 1 பாக்கெட் அக்ரலிக் நிறங்கள் - ப்ளூ, கோல்டு பிரஷ் கத்திரிகோல் முகப்பவுடர் எப்படி செய்வது? சில்பகார் என்பது ரெடிமேட் செராமிக் கலவை. ஒரு பாக்கெட்டில் இரண்டு வகையான கலவையை கொடுத்திருப்பார்கள். பேக் செய்யப்பட்டிருக்கும் இரண்டையும் பிரித்து சம அளவில் எடுத்துக்கொண்டு, ஈரம் காய்வதற்குள் நன்றாக பிசையவும். பிசைந்த கலவையில் அரை மணி நேரத்துக்குள் தேவையான உருவங்களை செய்துகொள்ளலாம். பின்னர் கலவை இறுகிப் போய்விடும்.… Continue reading செய்து பாருங்கள்: சில்பகாரில் ஊதுபத்தி ஸ்டாண்ட்!

Advertisements