இன்றைய முதன்மை செய்திகள், மருத்துவம்

உலக பேரழிவு நோய் எபோலா எப்படி பரவுகிறது?

1976ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான காங்கோவின் எபோலா நதிக்கரையோரம் மர்மமான நோய் மனிதர்களை தாக்கி பலிகொண்டது. அந்நோய்க்கு காரணமான வைரஸ் கிருமிக்கு எபோலா நதியின் பெயர் வைக்கப்பட்டது. ஆப்பிரிக்க காடுகளில் இருக்கும் பழந்திண்ணி வவ்வால்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவிய எபோலா நோய், இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் ‘எபோலா' வைரஸ் உலகப் பேரழிவு நோயாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்த நோய் பாதித்துள்ள லைபீரியா, கயானா, சியாரா உள்ளிட்ட மேற்கு… Continue reading உலக பேரழிவு நோய் எபோலா எப்படி பரவுகிறது?