சினிமா

’நேரம்’ சிம்ஹா கதாநாயகனாக நடிக்கும் உறுமீன் : முதல் பார்வை

ஜீரோ ரூல்ஸ் எண்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் டாக்டர் L.சிவபாலன் தயாரிக்கும் படம் உறுமீன். இப்படத்தை சக்திவேல் பெருமாள்சாமி இயக்குகிறார். சூதுகவ்வும், நேரம், ஜிகர்தண்டா படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சிம்ஹா கதாநாயனாக நடிக்கிறார். இவர்களுடன் புதுமுக நடிகை ஆராதனா, காளி, அனுபமாகுமார், கலையரசன், மூடர்கூடம் மகேஷ்வரன், ஆண்டனிதாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ஒரு முன்னணி கதாநாயகர்  முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இசை : அச்சு ஒளிப்பதிவு : ரவீந்திரநாத் குரு இணை தயாரிப்பு… Continue reading ’நேரம்’ சிம்ஹா கதாநாயகனாக நடிக்கும் உறுமீன் : முதல் பார்வை

சினிமா, நடிகர்கள்

’எந்த வேலையையும் நாம உண்மையா நேசிச்சா, அது நம்மை கை விடாது!’ – நடிகர் காளி

“பீட்ஸா 2”, “உதயம் NH4”, “விழா”, “தடையறத் தாக்க”, “தெகிடி”, “கேரள நாட்டிளம் பெண்களுடனே”,  “வாயை  மூடி  பேசவும்”  போன்ற படங்கள் போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் காளி. ஒரு நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தான் கடந்து பாதை குறித்து இங்கே பேசுகிறார் காளி. “கோவில்பட்டி  பக்கத்தில்  குவளையத்தேவன்பட்டி என்ற கிராமத்தில் இருந்து வந்த எனக்கு எட்டு வருடத்திற்கும் மேலான போராட்டத்திற்கு பிறகு தமிழ் சினிமாத்தாயின் செல்லப்பிள்ளைகளில் ஒருவனாக வலம் வரும் வாய்ப்பு… Continue reading ’எந்த வேலையையும் நாம உண்மையா நேசிச்சா, அது நம்மை கை விடாது!’ – நடிகர் காளி

சினிமா

வில்லன் டூ ஹீரோவானார் சிம்ஹா!

ஜீரோ ரூல்ஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் DR.L.சிவபாலன் மற்றும் காபி சினிமாஸ் இணைந்து தயாரித்து வழங்கும் புதிய திரைப்படம் ”உறுமீன்”. இது ஒரு ஆக்ஷன், திரில்லர் கதை. இந்தப் படத்தை சக்திவேல் பெருமாள்சாமி இயக்குகிறார். அச்சு இசையமைக்கிறார், ஸ்ரீசரவணன் ஜி.மனோகரன் ஒளிப்பதிவு செய்கிறார். சூதுகவ்வும், நேரம் திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த சிம்ஹா கதாநாயகனாக நடிக்கிறார், கதாநாயகியாக அதிதி நடிக்கிறார். உடன் காளி, வெங்கட், கலையரசன் மற்றும் பலர் நடிக்கின்றனர். படத்தில் மிகமுக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க முன்னனி நடிகர் ஒருவருடன் பேச்சுவார்த்தை… Continue reading வில்லன் டூ ஹீரோவானார் சிம்ஹா!