உறுப்பு தானம், கண் பாதுகாப்பு, கண் பார்வைக் குறைவு, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம்

உயிருடன் இருக்கும்போதே கண் தானம் செய்த பெண்!

நோய்நாடி நோய்முதல் நாடி - 26 ரஞ்சனி நாராயணன் இந்த வாரம் இரண்டு செய்திகளைப் பார்க்கலாம். முதல் செய்தி: உயிருடன் இருக்கும்போதே கண் தானம் செய்த பெண்மணி பற்றியது. ராஜஸ்தான் மவுண்ட் அபுவில் உள்ள டெல்வாரா என்ற இடத்தில் இருக்கும் ஒரு கோவிலுக்கு அம்மாவும் (சந்தோஷ் ராஜ்புத்) பிள்ளையுமாக (கிஷோர்) போகும் வழியில் அவர்களை ஒரு கரடி தாக்கி, அந்தப் பெண்மணியின் ஒரு கண்ணை பிய்த்து எறிந்தது. அந்தப் பெண்மணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த தாக்குதலின் போது… Continue reading உயிருடன் இருக்கும்போதே கண் தானம் செய்த பெண்!

Advertisements
உறுப்பு தானம், நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம்

உறுப்பு தானம் : சில நம்பிக்கைகள், சில உண்மைகள்!

நோய்நாடி நோய்முதல் நாடி – 8 ஆகஸ்ட் 6 ஆம் தேதி உலக உறுப்பு தான தினம். அதையொட்டிய சிறப்புப் பதிவு இது. ஒரு பெரிய பணக்காரர். 71 வயதானாலும் திடகாத்திரமாக, நோய்நொடி எதுவுமில்லாமல் வாழ்ந்து வந்தார். திடீரென்று அவருக்குத் தான் இறந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் வந்துவிட்டது. தான் இனிமேல் ரொம்ப காலம் இருக்க மாட்டோம் என்கிற பயம் அவரை ரொம்பவும் துன்புறுத்தியது. ஒரு மன நல மருத்துவரை அணுகினார். அவர் சொன்ன ஒரு… Continue reading உறுப்பு தானம் : சில நம்பிக்கைகள், சில உண்மைகள்!