உறவுகளை மேம்படுத்துவோம், உறவை மேம்படுத்துதல்

ஆதர்ச தம்பதி ஆகணுமா? சண்டை போடுங்கள்!

உறவு மேலாண்மை நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆதர்ச தம்பதி சண்டையே போடமாட்டார்கள் என்று. சண்டை போடுவது தம்பதிகளிடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் உளவியல் மருத்துவர்கள். அப்படி அவர்கள் பரிந்துரைக்கும் சண்டை போடுவதற்கான 10 விதிகள் இதோ... 1. சண்டை போட்டு முடித்த பிறகு, யார் முதலில் சமரசம் செய்வது என்கிற தயக்கம் இருக்கும். உங்கள் துணைதான் முதலில் ஆரம்பிக்க வேண்டும் என்று காத்திருக்காதீர்கள். நீங்களாக முன்வந்து சமரசத்தை தொடங்கி வையுங்கள். இதனால் சண்டையின் உக்கிரம் தவிர்க்கப் படுவதோடு, சண்டை… Continue reading ஆதர்ச தம்பதி ஆகணுமா? சண்டை போடுங்கள்!