காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல், சைவ சமையல்

நூல்கோலில் ஒரு ரெசிபி – வெஜிடபிள் முகலாய்

காய்கறிகளின் வரலாறு –  10 நூல்கோல் மனிதர்களால் உருவாக்கப்பட்ட காய் நூல்கோல். ஜெர்மன் மொழியில் நூல்கோலைக் குறிக்கும் கோல்ராபி (kohlrabi) என்னும் சொல்லுக்கு முட்டைகோஸ் டர்னிப் என்று பொருள். ஒரே இனத்தைச் சேர்ந்த முட்டைகோஸ் மற்றும் டர்னிப் செடிகளின் தண்டுகளை இணைத்து ஜெர்மனியில் 16ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது இந்தச் செடி. ஆரம்ப காலங்களில் கால்நடைகளுக்கு தீவனமாக இது பயன்பட்டது. சுவையின் காரணமாக இதை மனிதர்களும் உண்ண ஆரம்பித்தனர். அயர்லாந்தில் கிபி 17ம் நூற்றாண்டில் உணவுக்காக முதன்முதலில் பயிரிடப்பட்டது. பிறகு… Continue reading நூல்கோலில் ஒரு ரெசிபி – வெஜிடபிள் முகலாய்

குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

மல்லி உருளை பரோட்டா அதாங்க ஆலு பரோட்டா!

குழந்தைகளுக்குப் பிடித்த ரெசிபிகள் காமாட்சி மகாலிங்கம் ஆலு பரோட்டா என்று பெயர்போன பரோட்டாவின் குறிப்பிது. குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸின் மிகவும் விரும்பப்படும் ரெசிபி இது. வெளிநாட்டுக் குழந்தைகளும் ஆவலுடன் சாப்பிடும் குறிப்பிது. அடிக்கடி செய்து,செய்து பழக்கப்பட்டு விட்டதால்  மிக்க சுலபமாக எனக்குத் தோன்றும். நம்முடைய மஸால் தோசை மாதிரி , உருளைக்கிழங்கு ஸ்டஃப் செய்திருப்பதால் பசி எளிதில் அடங்கி விடும். முழு உணவுப் பண்டம்.  பெரியவர்களும் எடுத்துப்போக, பசியைத் தணிக்கும் அருமையான ருசியான பரோட்டா. பச்சைக் கொத்தமல்லி… Continue reading மல்லி உருளை பரோட்டா அதாங்க ஆலு பரோட்டா!