இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

பெற்றோரின் சண்டையில் இருந்தும் குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள்!

செல்வ களஞ்சியமே - 78 ரஞ்சனி நாராயணன் ‘நாங்கள் சண்டையே போடமாட்டோம்’ என்று சொல்லும் தம்பதிகள் இல்லாத காலம் இது. ஊடல், கூடல் இருந்தால் தானே தாம்பத்தியம் ரசிக்கும்? குழந்தைகள் எதிரில் சண்டை போட்டால் சரியில்லை. ஆனால் தாம்பத்தியம் சண்டை வந்தால் என்ன செய்வது? சரியான விஷயத்திற்கு சரியான விதத்தில் சண்டை போட வேண்டும். எப்படி? இதோ சில நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள். உங்களுடைய அடிப்படை நாகரீகத்தை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பேசும் வார்த்தைகள் கவனிக்கப்படுகின்றன… Continue reading பெற்றோரின் சண்டையில் இருந்தும் குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள்!

உடல் மேம்பட, மருத்துவம், முதுமை, விழிப்புணர்வு

முதுமையில் வரும் நோய்களையும் தடுப்பூசி போட்டு தடுக்கலாம்!

நோய் தடுப்பு ஏன்றால் குழந்தைகளுக்கு மட்டும் தான் என்ற காலம் போய், முதியவர்களுக்கும் உண்டு என்ற நிலை தற்பொழுது வந்துள்ளது. இதன் மூலம் முதுமைக்கால நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்கிறார் முதுமையியல் மருத்துவர் டாக்டர்.வி.ஏஸ்.நடராசன். முதுமையில் வரும் நோய்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். தொற்று அல்லாத நோய்கள் :  நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, உடற்பருமன், மூட்டுவலி, பக்கவாதம் மற்றும் மறதி நோய். தொற்று நோய்கள் : நிமோனியா, காசநோய், சிறுநீர் தாரையில்… Continue reading முதுமையில் வரும் நோய்களையும் தடுப்பூசி போட்டு தடுக்கலாம்!