சினிமா, Uncategorized

இளையராஜாவின் 1001வது படத்தில் அரவிந்த் ஸ்வாமி கதாநாயகன்!

மகேஷ் மஞ்ச்ரேகர் இயக்கத்தில் நடிகர் அரவிந்த் ஸ்வாமி மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்தப் படம் இளையராஜாவின் 1001வது படம். இந்தப் படம் ஹர்ஷ் தவே தயாரிப்பில், வி.மணிகண்டன் ஒளிப்பதிவில் வித்யாசமான கதையமைப்பில் உருவாகிறது. ஒரே நேரத்தில் ஹிந்தி மற்றும் தமிழில் தயாராகும் இந்தத் திரைப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

சினிமா, தொலைக்காட்சி தொடர்கள், தொலைக்காட்சி நிகழ்வுகள், பாலிவுட்\

சீரியலில் நடிக்கிறார் அமிதாப் பச்சன்!

இந்திய சினிமாவின் வாழும் நாயகனாக போற்றப்படும் நடிகர் அமிதாப் பச்சன் ஓய்வு இல்லாமல் தன்னுடைய 71 வயதிலும் சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள், பொது நிகழ்ச்சிகள் என இளம் வயது நடிகரைப் போல் பரபரப்பாகவே இருக்கிறார். தற்போது சோனி தொலைக்காட்சிக்காக யுத் என்கிற துப்பறியும் தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இரவு 10.30 மணிக்கு ஜூலை 14ம் தேதி முதல் இந்தத் தொடர் சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. தொலைக்காட்சி டாக் ஷோக்களை நடத்தியிருந்தாலும் அமிதாப் தொடரில் நடிப்பது… Continue reading சீரியலில் நடிக்கிறார் அமிதாப் பச்சன்!

இளையராஜா, சினிமா

பத்திரிகை தொடங்குகிறார் இளையராஜா!

இசைஞானி இளையராஜாவிற்கு உலகமுழுவதும் ஏராளமான ரசிகர்கள், நலம்விருபிகள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கினைக்கும் அமைப்பு தான் ILAYARAJA FANS CLUB. இளையராஜாவின் அங்கீகாரத்துடன் அவரது புதல்வர் கார்த்திக்ராஜா தலைமையில், தயாரிப்பாளர் பி.வேலுச்சாமி, டைரக்டர் ரத்னகுமார் ஆகியோரை மேனேஜிங் டிரஸ்டிகளாக  கொண்டு அரசாங்க அங்கீகாரத்துடன் துவங்கப்படும் ஒரு அமைப்பு இது. இந்த அமைப்பு மட்டுமே அதிகாரப்பூர்வமாக செயல்படும் உரிமை கொண்டது. இசைஞானியின் ரசிகர்கள் அவரது இசையால் ஈர்க்கப்பட்டு தங்களுக்கென சில கொள்கைப் பிடிப்புடன் செயல்பட்டு… Continue reading பத்திரிகை தொடங்குகிறார் இளையராஜா!

சினிமா

ஆன்மீக படத்தில் ஸ்ரேயா

ஹைகிரீவா சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பாக T.கிருஷ்ணன், P.R. சேதுராமன் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஸ்ரீராமானுஜர்’. மகானாக வாழ்ந்து மறைந்த ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கைப் பதிவாக பலகோடி ரூபாய் செலவில் இப்படம் தயாராகிறது. ஸ்ரீராமானுஜராக கிருஷ்ணன் நடிக்கிறார். ஸ்ரேயா, பீவீ நாச்சியார் என்கிற வேடமேற்று நடிக்கிறார். டெல்லியை ஆண்ட பாதுஷாவின் மகளாக வேடமேற்றிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரேயா நடிக்கும் தமிழ்ப் படம் இது. மற்றும் ராதாரவி, நிழல்கள் ரவி, ஸ்ரீமன், டெல்லி கணேஷ், ஒய்.ஜி.… Continue reading ஆன்மீக படத்தில் ஸ்ரேயா

சினிமா

தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சி! -இயக்குநர் விஜய மனோஜ்குமார்

தன் 'உயிருக்கு உயிராக' படம் பற்றிக் கூறும்போது ,"தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியில் தத்தளிக்கிறேன். " என்று கூறுகிறார்.இயக்குநர் விஜய மனோஜ்குமார். இந்த மகிழ்ச்சியின் பின்னணி பற்றிக் கேட்ட போது, "நான் இதுவரை 23 படங்கள் இயக்கியிருக்கிறேன். என் 24 வது படம் 'உயிருக்கு உயிராக' நான் ஒவ்வொரு படம் எடுத்த போதும் என் குருநாதர் பாரதிராஜா அவர்களுக்குப் போட்டுக் காட்டுவேன். நம்மிடம் உதவியாளராக இருந்தவன் படம் எடுத்திருக்கிறான் என்ற அளவில் மகிழ்வார் அவ்வளவுதான். என்னைப் பெரிதாக… Continue reading தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சி! -இயக்குநர் விஜய மனோஜ்குமார்