இன்றைய முதன்மை செய்திகள், குழந்தைகளுக்கான உணவு, சமையல்

இறால் வறுவல் : நிமிடங்களில் செய்யலாம்!

இறால் கழுவி சுத்தம் செய்வதற்கு அதிக நேரம் பிடிக்கும், இதற்கு பயந்தே பல சமயங்களில் இறால் வாங்குவதை தவிர்ப்பதுண்டு. எங்கள் பகுதியில் மீன் விற்கும் அக்காவிடம் இறாலை உரிக்கக் கற்றுக் கொண்டேன். இறாலை தற்போது சற்று வேகமாகவே உரிக்கிறேன். முன்பு கிட்டத்தட்ட 2 மணி நேரம் செலவழிப்பேன். இறாலை வழக்கமாக செய்வதைக் காட்டியிலும் புதிதாக எதையாவது முயற்சி செய்யலாம் என்று இந்த வறுவலை செய்து பார்த்தேன், மிகவும் ருசியாக அமைந்தது. இது ஒரு தலைகீழ் செய்முறை... இறாலை… Continue reading இறால் வறுவல் : நிமிடங்களில் செய்யலாம்!

அசைவ சமையல், குழந்தைகளுக்கான உணவு

சென்னாகுனி வதக்கல்

சீசன் சமையல் சென்னாகுனி என்பது வேறொன்றுமில்லை இறால் குஞ்சுகள்தான். இறால் குஞ்சு பொரிக்கும் காலத்தில் மீனவர்களின் வலைகளில் அதிகமாக மாட்டிக்கொள்ளும் இறால் குஞ்சுகளை உலரவைத்து கருவாடாக்குவார்கள். இதையே சென்னாகுனி என்று அழைக்கிறார்கள். சென்னை கடலோரப்பகுதிகளில் சென்னாகுனி சமையல் மிகப் பிரபலம். சென்னாகுனி சீசனில்தான் கிடைக்கும். இப்போது கருவாடு விற்கும் கடைகளில் கேட்டால் கிடைக்கும். சென்னாகுனியில் ஒரு சுவையான ரெசிபி இதோ... தேவையானவை: சென்னாகுனி - 100கி சின்ன வெங்காயம் - 10 தக்காளி - 2 பச்சை… Continue reading சென்னாகுனி வதக்கல்

இறால் வறுவல், கடல் உணவு, சமையல், செய்து பாருங்கள், ருசியுங்கள்

சத்தும் சுவையும் குறையாத இறால் வறுவல்

தேவையானவை இறால் - அரை கிலோ எண்ணெய் - தேவையான அளவு வறுவல் கலவை - 4 மேஜைக்கரண்டி வறுவல் கலவை இஞ்சி பூண்டு விழுது - 3 மேஜைக்கரண்டி வறுத்து பொடித்த மிளகாய்ப் பொடி - 2 தேக்கரண்டி வறுத்து பொடித்த அரிசி மாவு - 1 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி உப்பு - ருசிக்கேற்ப   எப்படி செய்வது? இறாலின் மேல் இருக்கும் ஓடு போன்ற பகுதியை நீக்குங்கள். இறாலில்… Continue reading சத்தும் சுவையும் குறையாத இறால் வறுவல்