இன்றைய முதன்மை செய்திகள், குழந்தைகளுக்கான உணவு, சமையல்

இறால் வறுவல் : நிமிடங்களில் செய்யலாம்!

இறால் கழுவி சுத்தம் செய்வதற்கு அதிக நேரம் பிடிக்கும், இதற்கு பயந்தே பல சமயங்களில் இறால் வாங்குவதை தவிர்ப்பதுண்டு. எங்கள் பகுதியில் மீன் விற்கும் அக்காவிடம் இறாலை உரிக்கக் கற்றுக் கொண்டேன். இறாலை தற்போது சற்று வேகமாகவே உரிக்கிறேன். முன்பு கிட்டத்தட்ட 2 மணி நேரம் செலவழிப்பேன். இறாலை வழக்கமாக செய்வதைக் காட்டியிலும் புதிதாக எதையாவது முயற்சி செய்யலாம் என்று இந்த வறுவலை செய்து பார்த்தேன், மிகவும் ருசியாக அமைந்தது. இது ஒரு தலைகீழ் செய்முறை... இறாலை… Continue reading இறால் வறுவல் : நிமிடங்களில் செய்யலாம்!