நடிகைகள் சினிமாவில் நடிப்பது, நீடிப்பது எல்லாம் தங்களுடைய பின்னணியைச் சார்ந்தே இருக்கிறது. ஆனால் ப்ரியா ஆனந்த் தன் சினிமா வாழ்க்கையை புரபஷனலாக வைத்திருக்கிறார். 30 வயதுகளில் இருக்கும் ப்ரியா, கவுதம், அதர்வா, விக்ரம் பிரபு, சிவகார்த்திகேயன் என இளம் நாயகர்களுடன் நடிப்பது கோடம்பாக்கம் அதிசயம். அதேபோல ப்ரியாவின் கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் பெற்றவையாக இருக்கின்றன. சமீபத்தில் வெளியான இரும்பு குதிரை பட சந்திப்பின்போது இதுகுறித்து பேசிய ப்ரியா ஆனந்த், ‘மாடலிங் மூலமாகத்தான் சினிமாவுக்கு வந்தேன். இதுவரை 15 படங்களில் நடித்திருக்கிறேன். அவற்றில் 12 படங்கள் நான்… Continue reading சினிமா பின்னணி இல்லாமல் முன்னேறி இருக்கிறேன்: ப்ரியா ஆனந்த்