நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவம்

நீச்சல் வீரர்கள் அறிமுகப்படுத்திய காகில்ஸ்!

நோய்நாடி நோய்முதல்நாடி - 34 ரஞ்சனி நாராயணன் நமக்குக் கடவுள் கொடுத்திருக்கும் வரம் இந்த உடல். இந்த உடலைக்கொண்டு நாம் எத்தனையெத்தனை வேலைகள் செய்கிறோம். அப்படியிருக்கையில் இந்த உறுப்பு மிகவும் முக்கியம், இந்த உறுப்பு முக்கியமில்லை என்பதே கிடையாது. இவையெல்லாவற்றையும் நாம் சரியான முறையில் பாதுகாத்தால்தான் நம்மால் முழுமையான வாழ்வு வாழ முடியும். ஆனால் நாம் என்ன செய்கிறோம்? கண்ணாடியை நாள் முழுவதும் போட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று மருத்துவர் சொல்லுவார்; அல்லது கனிணி பயன்படுத்தும்போது கட்டாயம்… Continue reading நீச்சல் வீரர்கள் அறிமுகப்படுத்திய காகில்ஸ்!

அறிவியல், காது கேளாமையை கண்டறிதல், காதுகேளாமை, குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே, நவீன சிகிச்சை, மருத்துவம்

ஸ்டெம்செல் மூலம் காதுகேளாமையை சரிசெய்யலாம்!

செல்வ களஞ்சியமே - 47 ரஞ்சனி நாராயணன் சென்ற வாரம் படித்த ஒரு செய்தி: 17 வயதுப் பெண் ஸ்டெம்செல் தானம் அளித்துள்ளார். உலகிலேயே இந்த தானத்தை செய்துள்ள முதல் இளம் பெண் இவர். தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு இரத்தப்புற்று நோய்  இருப்பது தெரிந்து, அவருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை செய்யவேண்டும் என்பதற்காக இந்த பெண் அவருக்கு தனது ஸ்டெம்செல்லை தானம் அளித்துள்ளார். இவர் முதலில் இதைப்பற்றி தன் அம்மாவிடம் கூடச் சொல்லவில்லையாம். இந்த ஸ்டெம்செல்… Continue reading ஸ்டெம்செல் மூலம் காதுகேளாமையை சரிசெய்யலாம்!