செய்து பாருங்கள், வீட்டிலிருந்தே செய்யலாம், வீட்டுத் தோட்டம்

வீட்டுத்தோட்டம்: இயற்கை வளர்ச்சி ஊக்கிகளை வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?

வீட்டுத் தோட்டத்துக்கு ரசாயனங்கள் அற்ற காய்கறிகளை உற்பத்தி செய்ய, இயற்கை உரங்களுடன் இயற்கை வளர்ச்சி ஊக்கிகளைப் பயன்படுத்தலாம். வீட்டில் கழிவாக வீணாகும் பழங்கள், இறைச்சிகளை வைத்து மிகச் சிறந்த வளர்ச்சி ஊக்கிகளைத் தயாரிக்கலாம் என்கிறார்  மண்புழு விஞ்ஞானியும் பேராசிரியருமான சுல்தான் அகமது இஸ்மாயில். விடியோ இணைப்பு இங்கே.. http://www.youtube.com/watch?v=UPrudosdzsg

Advertisements
தொட்டிச் செடி வளர்ப்பு, தொட்டிச் செடிகள், வீட்டுத் தோட்டம்

வீட்டுத் தோட்டம் – 30 நாட்களில் கொத்தவரைக் காய்!

மழைக்காலம் தொடங்கிவிட்டது இனி, வீட்டுத்தோட்டத்தில் புதிய செடிகள் நட ஆரம்பிக்கலாம். வெயில் ஓய்ந்த நிலையில், வீட்டிற்குத் தேவையான குறைந்தபட்ச அளவிலான காய்கறிகளையாவது நஞ்சு இல்லாமல் நாமே உற்பத்தி செய்து கொள்ளலாம். வீட்டில் வளர்க்க வேண்டிய காய்கறிகளில் நார்ச்சத்துக்காக பரிந்துரைக்கப்படுவது கொத்தவரை. இதை எளிதாக வளர்க்கலாம், 30 நாட்களிலேயே காய்களை பறிக்கலாம். விதைக்கும் முறை: ஒரு நடுத்தர அளவிலான தொட்டியில் மூன்று செடிகளை வளர்க்கலாம். தொட்டில் ஏற்கனவே மண் இருந்தால், அதைக் கீழே கொட்டி, கிளறி, அதில் ஏற்கனவே… Continue reading வீட்டுத் தோட்டம் – 30 நாட்களில் கொத்தவரைக் காய்!

சமையல், செய்து பாருங்கள், தொட்டிச் செடி வளர்ப்பு, தொட்டிச் செடிகள், வீட்டிலிருந்தே செய்யலாம், வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம்

வீட்டுத் தோட்டம் – கத்தரிக்காய் செடி வளர்ப்பு

கத்தரிச்செடி வளர்ப்பு நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் காயகளிலேயே அதிகமாக உபயோகப்படுத்துவது கத்தரிக்காயைத்தான். வறுவல், வதக்கல், சட்னி, சாம்பார், காரக்குழம்பு, அரைத்துவிட்ட குழம்பு என எல்லா வகையான உணவுகளையும் கத்தரிக்காயை வைத்து சமைக்கலாம். இரும்புச் சத்தும் கால்சியமும் கொண்டது கத்தரிக்காய். வழுதுணங்காய் என்று சங்க இலக்கியங்களில் எழுதப்பட்ட இந்தக் காய், நம் மண்ணுக்கே உரித்தான காய் வகை. என்னென்ன தேவை? தொட்டிகளில் வளர்க்க: மண் தொட்டி (அ) சிமெண்ட் தொட்டி, இயற்கை உரமும் மண்ணும் கலந்த கலவை, கத்தரிச்செடி விதைகள் நிலத்தில் வைக்கும் முன் நிலத்தை… Continue reading வீட்டுத் தோட்டம் – கத்தரிக்காய் செடி வளர்ப்பு