சினிமா, முதல் பார்வை

ஞானசேகரன் இயக்கத்தில் தயாராகும் ராமானுஜன் : முதல் பார்வை

கணித மேதை ராமானுஜன் வாழ்க்கையை ராமானுஜன் என்ற பெயரில் படமாக்குகிறார் இயக்குநர் ஞானசேகரன். ராமானுஜனாக அபினவ் நடிக்கிறார். சுஹாசினி மனிரத்னம், நிழல்கள் ரவி, அப்பாஸ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

சினிமா

கணித மேஜை ராமானுஜன் வாழ்க்கை சினிவாகிறது!

நம்பர் தியரி, தொடர் பின்னம், முடிவில்லாத்தொடர், கணித பகுப்பாய்வு உள்ளிட்ட 3900 கணித கணக்கீடுகளை கண்டுபிடித்தவர் கணித மேஜை ராமானுஜன். இருந்தும் இந்த சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மேதையாகவே வாழ்ந்தவர் இவர். இவருடைய வாழ்க்கையை ராமானுஜன் என்ற பெயரில் படமாக்குகிறார் இயக்குநர் ஞானசேகரன். ராமானுஜனாக அபினவ் நடிக்கிறார். சுஹாசினி மனிரத்னம் முக்கிய வேடத்தில் இந்தப் படத்தில் நடிக்கிறார்.