இந்தியா, வணிகம்

ஏர் இந்தியாவின் 100 ரூபாய் டிக்கெட் அறிவிப்பால் செயலிழந்த இணையதளம்!

ஏர் இந்தியா விமான நிறுவனம் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இணைந்த நாளான ஆகஸ்ட் 27-ம் தேதி ஏர் இந்தியா தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  ஏர் இந்தியா விமான நிறுவனம் இன்று முதல் 5 நாட்களுக்கு சலுகை விலையில் ரூ 100-க்கு டிக்கெட் விற்பனை செய்கிறது. ’இச்சலுகை திட்டத்தின்கீழ் ரூ 100 ரூபாய்க்கு டிக்கெட் (வரிகள் தவிர) விற்பனை செய்யப்படும். விமான டிக்கெட்களை ஏர் இந்தியா இணையதளம் மூலமாக மட்டுமே பெற முடியும். ஆகஸ்ட் 27-ம் தேதி முதல்… Continue reading ஏர் இந்தியாவின் 100 ரூபாய் டிக்கெட் அறிவிப்பால் செயலிழந்த இணையதளம்!