இசை கலைஞர்கள், கர்நாடக சங்கீதம், கல்வி - வேலைவாய்ப்பு, சினிமா, தமிழ்நாடு

இயல்-இசை-நாடகக் கலைஞர்களின் விவரங்களைத் தொகுக்கிறது அரசு: ஆர்வமுள்ளவர்கள் பதியலாம்!

தமிழகத்தில் இயல், இசை, நாடகக் கலைஞர்களின் விவரங்களைத் தொகுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும், ஆர்வமுள்ள கலைஞர்களும் கலை நிறுவனங்களும் தங்களது விவரங்களை அனுப்பலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தொன்மைச் சிறப்புமிக்க தமிழகக் கிராமியக் கலைகளைப் போற்றி வளர்க்கும் கலைஞர்களையும், கலைக் குழுக்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கலைஞர்களுக்கும், கலைக் குழுக்களுக்கும் இசைக் கருவிகள் உள்ளிட்டவை வழங்க தனிப்பட்ட கலைஞர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2 ஆயிரமும், பதிவு செய்யப்பட்ட கலைக் குழுவுக்கு… Continue reading இயல்-இசை-நாடகக் கலைஞர்களின் விவரங்களைத் தொகுக்கிறது அரசு: ஆர்வமுள்ளவர்கள் பதியலாம்!

காது, காது கேளாமையை கண்டறிதல், காதுகேளாமை, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவம்

காதுகேளாமையை இப்படி சரிசெய்யலாம்!

நோய்நாடி நோய்முதல் நாடி - 47 ரஞ்சனி நாராயணன் காதுகேளாமை என்பது மிகவும் வருந்தத்தக்க நிலைமை. அமெரிக்காவில் சுமார் 37 மில்லியன் மக்களுக்கு இந்த உலகம் அமைதியானதாகி விட்டது. உரையாடல் என்பது எங்கோ தொலைதூரத்தில் கேட்கும் கிசுகிசுப்பாகவும், இசை என்பது மெல்லிய ரீங்காரம் என்று ஆகியிருக்கிறது என்று ஒரு ஆய்வு சொல்லுகிறது. காது கேளாமை உங்களைத் தனிமைப்படுத்தி விடும். ஆரம்பத்திலேயே இந்தக் குறையை கண்டிபிடித்து சிகிச்சையை மேற்கொள்ளுவது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும். கொஞ்சம் கொஞ்சமாகக் காது கேட்காமல் போகலாம்.… Continue reading காதுகேளாமையை இப்படி சரிசெய்யலாம்!

குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

குழந்தையின் திறமை விலை பேசுவதற்கல்ல!

செல்வ களஞ்சியமே - 59 ரஞ்சனி நாராயணன் இன்று ஒரு உறவினர் வீட்டிற்குப் போயிருந்தோம். அந்த வீட்டுக் குழந்தைக்கு மூன்றரை வயது. நாங்கள் மின்தூக்கியிலிருந்து வெளியே வரும்போது அந்தக் குழந்தை அங்கு நின்று கொண்டிருந்தது. ‘நீங்கள் வரப்போகிறீர்கள் என்று சொன்னதிலிருந்து எப்போ வருவா, என்று கேட்டுக்கொண்டே இருந்தான்’ என்று குழந்தையின் அம்மா சொன்னாள். நாங்கள் உள்ளே நுழைந்ததும் ‘ரஞ்சனி பாட்டி..’ என்று கூப்பிட்டு அவனது அறைக்கு அழைத்துப்போய் அவனது விளையாட்டு சாமான்களைக் காண்பித்தான். . இதில் என்ன… Continue reading குழந்தையின் திறமை விலை பேசுவதற்கல்ல!