இசை கலைஞர்கள், இசை வெளியீடு, இசையமைப்பாளர், சினிமா

காசு கொடுத்து வாங்கினால் வாரம் ஒரு இசை தகடு வெளியிடுவேன்: இளையராஜா ஆசை

தன்னுடைய ரசிகர் மன்றங்களை இசைஞானி பேன்ஸ் கிளப் என்ற அமைப்பின் மூலம் இணைத்திருக்கிறார் திரை இசையமைப்பாளர் இளையராஜா. இந்த கிளப்பின் முதல் நிகழ்ச்சி தேனி மாவட்டத்தில் நடைபெற்றது. அதில் பேசிய இளையராஜா, ‘ரசிகர்களுடனான முதல் சந்திப்பை நான் இங்கு வைத்துகொண்டதுக்கு காரணம், எனது தாயார் மற்றும் மனைவியின் நினைவிடங்கள் இங்குதான் உள்ளன. ஆண்டுதோறும் எனது தாயார் இறந்த நாளில் மட்டும் இங்கு வருவேன். தாயாரின் சமாதியில் அஞ்சலி செலுத்துவேன். தற்போது ரசிகர்களான உங்களை சந்திக்க வந்துள்ளேன். இங்கு… Continue reading காசு கொடுத்து வாங்கினால் வாரம் ஒரு இசை தகடு வெளியிடுவேன்: இளையராஜா ஆசை

சினிமா, சினிமா இசை

“காமராஜ்” திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது!

திரைக்கு வந்து பல வருடங்களுக்கு பிறகு படங்கள் நவீன மாற்றங்களுடன் டிஜிட்டல் மயமாகப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் சில வருடங்களுக்கு முன் வெளியான காமராஜ் படம் நவீனமையமாக்கப் பட்டு வெளிவர இருக்கிறது. 1954 முதல் 1963 வரை தமிழகத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர். அத்துடன் இரண்டு பிரதமர்களை உருவாக்கிய கிங் மேக்கராகத் திகழ்ந்தவர் காமராஜர். ஊழலே செய்யாதவர்  என்று விரல் நீட்டி சொல்லக் கூடியவர்களை விரல் விட்டே எண்ணி விடலாம் அப்படிப்பட்டவர்களில் ஒருவர் காமராஜர் .… Continue reading “காமராஜ்” திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது!