அரசியல், தமிழ்நாடு

ஆர்.எஸ்.எஸ் அறிவுஜீவியை திருப்திபடுத்தவே கைது நடவடிக்கை: தயாநிதி மாறன் குற்றச்சாட்டு

தமது இல்லத்தில் தொலைப்பேசி இணைப்பகம் இருந்ததாக கூறுவது முற்றிலும் பொய்யானது என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தமது உதவியாளர் உட்பட மூவரை கைது செய்திருப்பது குறித்து அவர் விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர் உதவியாளர் உட்பட 3 பேரையும் தாக்கி தமக்கு எதிராக வாக்குமூலம் வாங்க சி.பி.ஐ முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.  மூவரின் கைது நடவடிக்கைக்கு ஆர்.எஸ்.எஸ் அறிவுஜீவி ஒருவரே முக்கிய… Continue reading ஆர்.எஸ்.எஸ் அறிவுஜீவியை திருப்திபடுத்தவே கைது நடவடிக்கை: தயாநிதி மாறன் குற்றச்சாட்டு

அரசியல், தமிழ்நாடு

திராவிட கட்சிகளை மதவாத இயக்கங்கள் அழிக்க நினைக்கின்றன: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் திராவிட இயக்கங்கள்  தோன்றியதல்தான் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள்  இன்று மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் உறுவாகியுள்ளனர் என மீஞ்சூரில் நடைபெற்ற திருமண விழாவில் பேசும்போது  மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். முன்னால் பால்வளத்துறை அமைச்சரும், திமுக ஆதிதிராவிட மாநில  நலக்குழு செயலருமான  க.சுந்தரத்தின் மகன் டாக்டர் க.சு. செந்தில் ராஜ்குமார், டாக்டர் ரா.தீப்திகிருஷ்ணாவுக்கும் மீஞ்சூரில் உள்ள எழில் திருமண மண்டபத்தில்  வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது. இருவரின்  திருமணத்தை  திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமை வகித்து நடத்தி… Continue reading திராவிட கட்சிகளை மதவாத இயக்கங்கள் அழிக்க நினைக்கின்றன: மு.க.ஸ்டாலின்

அரசியல், இந்தியா

ஹரியானா முதல்வராகிறார் மனோகர் லால் கட்டார்!

ஹரியானா முதலமைச்சராக மனோகர் லால் கட்டார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, அம்மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சியமைக்க உள்ளது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில், பாரதிய ஜனதா 47 இடங்களிலும், இந்திய தேசிய லோக் தளம் கட்சி 19 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி 15 இடங்களை மட்டுமே பெற்று, மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. மற்ற 9 இடங்களில் 5 சுயேட்சைகள் உட்பட இதர… Continue reading ஹரியானா முதல்வராகிறார் மனோகர் லால் கட்டார்!

அரசியல், புத்தக அறிமுகம், புத்தகம்

நரேந்திர மோடி ஆசி பெற்ற ஒரு காவி பயங்கரவாதியின் ஒப்புதல் வாக்குமூலம்

புத்தக அறிமுகம் நரேந்திர மோடி ஆசி பெற்ற ஒரு காவி பயங்கரவாதியின் ஒப்புதல் வாக்குமூலம் காரவான் இதழில் “The Believer" என்கிற கவர் ஸ்டோரியாக வந்த திரு. அசீமானந்தா என்னும் இந்துத்துவ பயங்கரவாத சாமியாரின் விரிவான, விவரமான ஒப்புதல் வாக்குமூலம். இதில் அவர் விவரிப்பது அவருடைய வாழ்க்கையை மட்டுமல்ல. ஆர். எஸ். எஸ், வி. எச். பி போன்ற நேரடி அரசியலில் ஈடுபடாத அமைப்புகளும், பாஜகவின் தலைமையும், மோடி, அத்வானி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் எப்படி… Continue reading நரேந்திர மோடி ஆசி பெற்ற ஒரு காவி பயங்கரவாதியின் ஒப்புதல் வாக்குமூலம்

அரசியல், அரசியல் பேசுவோம், தேர்தல் 2014

மோடிதான் கலவரங்களுக்கு காரணமானவர் எனில், ஏன் மூன்று முறை குஜராத் முதல்வரானார்?

அரசியல் பேசுவோம் இப்போது நடுத்தர, மேல்தட்டு மக்கள் மத்தியில் நரேந்திர மோடி குறித்து இந்தியாவைக் காப்பாற்ற வந்த ரட்சகன் பிம்பம் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. தங்களை அறியாமலேயே மேலோட்டமாக வளர்ச்சி, நிர்வாகத்திறன் ஆகியவற்றைப் பேசி மோடி என்கிற பாசிச கோட்பாடுகளைக் கொண்ட அரசியல்வாதிக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். அவர்கள் எழுப்பும் முக்கியமான 5 கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் சமூக ஆர்வலர் நரேன் ராஜகோபாலன். 1) மோடி தான் கலவரங்களுக்கு பின்னான ஆள் என்றால், ஏன் மூன்று முறை குஜராத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார் ? வலிமையான எதிர்ப்பு… Continue reading மோடிதான் கலவரங்களுக்கு காரணமானவர் எனில், ஏன் மூன்று முறை குஜராத் முதல்வரானார்?