அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி, ஆன்மீகம், இன்றைய முதன்மை செய்திகள், பௌத்த மதம், பௌத்தம், வரலாறு

சமணம் தமிழுக்கு என்ன செய்தது?

அறிஞர் மயிலை சீனி. வெங்கடசாமி எழுதிய பௌத்தமும் தமிழும் நம் நான்கு பெண்கள் தளத்தில் தொடராக வெளியானது.  ஆய்வாளர்களுக்கு முன்மாதிரியான ஆய்வுத் தன்மையோடு எழுதப்பட்ட இந்நூல் அச்சில் கிடைப்பதில்லை. அதனாலேயே இதை வெளியிட்டோம். ஏராளமான செய்திகளை போகிறபோக்கில் சொல்லாமல் தக்க சான்றோடு அறிஞர் சீனி. வெங்கடசாமி எழுதியிருந்தார். ஒவ்வொரு அத்யாயமும் கோர்வையோடு ஆய்வு எழுத்துக்கே உரிய சோர்வு இல்லாமல் சுவாஸ்ரய்மாக எழுதப்பட்டிருந்தது. அவர் அளவுக்கு தகவல் தொடர்பு சாதனங்கள் பெருகிவிட்ட சமகாலத்தில் ஒரு ஆய்வாளரை தமிழுலகம் காண்பது அரிதே. அவருடைய எழுத்துக்களை தொடர்ந்து வெளியிடுவது ஏதோ… Continue reading சமணம் தமிழுக்கு என்ன செய்தது?

அரசியல், இந்தியா

அணுசக்தி திட்டங்களுக்கு எனது முழு ஆதரவு: பிரதமர் நரேந்திர மோடி

மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை. அங்கு இத்துறை தொடர்பான விவரங்களை மத்திய அணுசக்தித் துறை செயலாளர் ஆர்.கே.சின்ஹா, பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் அதிகாரிகள், விஞ்ஞானிகள் ஆகியோர் எடுத்துக் கூறினர். அணுசக்தித் துறையின் ஆராய்ச்சி, மேம்பாடு, கல்வித் திட்டங்கள் குறித்தும், சுகாதாரம் - குறிப்பாக புற்றுநோய் மருத்துவம், உணவுப் பாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை, தண்ணீர் சுத்திகரிப்பு ஆகியவற்றில் அதன் பங்களிப்பு ஆகியவை குறித்தும் அவர்கள் பிரதமரிடம் விளக்கினர். அப்போது… Continue reading அணுசக்தி திட்டங்களுக்கு எனது முழு ஆதரவு: பிரதமர் நரேந்திர மோடி

அறிவியல், காது கேளாமையை கண்டறிதல், காதுகேளாமை, குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே, நவீன சிகிச்சை, மருத்துவம்

ஸ்டெம்செல் மூலம் காதுகேளாமையை சரிசெய்யலாம்!

செல்வ களஞ்சியமே - 47 ரஞ்சனி நாராயணன் சென்ற வாரம் படித்த ஒரு செய்தி: 17 வயதுப் பெண் ஸ்டெம்செல் தானம் அளித்துள்ளார். உலகிலேயே இந்த தானத்தை செய்துள்ள முதல் இளம் பெண் இவர். தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு இரத்தப்புற்று நோய்  இருப்பது தெரிந்து, அவருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை செய்யவேண்டும் என்பதற்காக இந்த பெண் அவருக்கு தனது ஸ்டெம்செல்லை தானம் அளித்துள்ளார். இவர் முதலில் இதைப்பற்றி தன் அம்மாவிடம் கூடச் சொல்லவில்லையாம். இந்த ஸ்டெம்செல்… Continue reading ஸ்டெம்செல் மூலம் காதுகேளாமையை சரிசெய்யலாம்!