அரசியல், இந்தியா

தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயங்குகிறது: ஆம் ஆத்மி, காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லியில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள  பாஜக தயங்குகிறது என காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. ஆனால், ஆட்சி அமைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. ஆட்சி அமைப்பதற்கு துணைநிலை ஆளுநர் அழைப்பு விடுத்தால், அது பற்றி உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என டெல்லி மாநில  பாஜக தலைவர் சதீஷ் உபாதயா தெரிவித்துள்ளார். ஆட்சி அமைப்பதா அல்லது தேர்தலை எதிர்கொள்வதா என்பது பற்றி கட்சி மேலிடம் தான்… Continue reading தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயங்குகிறது: ஆம் ஆத்மி, காங்கிரஸ் குற்றச்சாட்டு

அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்

டெல்லியில் ஆட்சியமைக்க குதிரை பேரத்தில் ஈடுபட்டது பா.ஜ.க: வீடியோ ஆதாரம் வெளியிட்டது ஆம் ஆத்மி

பா.ஜ.க.வுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுக்கலாம் என்று அம்மாநில ஆளுநர் நஜீப் ஜங் குடியரசு தலைவருக்கு பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆளுநரின் இம்முடிவுக்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும்   தங்கள் எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. விலைக்கு வாங்க குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ஆம் ஆத்மி கட்சி கூறி வருகிறது. தற்போது பா.ஜ.க. குதிரை பேரத்தில் ஈடுபட்டதற்கான வீடியோ ஆதாரம் தங்களிடம் உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. http://www.youtube.com/watch?v=EGPA-OsKgOg இது தொடர்பான வீடியோவை நாளை உச்சநீதிமன்றத்தில்… Continue reading டெல்லியில் ஆட்சியமைக்க குதிரை பேரத்தில் ஈடுபட்டது பா.ஜ.க: வீடியோ ஆதாரம் வெளியிட்டது ஆம் ஆத்மி

அரசியல், கோ- ஆப்டெக்ஸ், சினிமா, புத்தகம்

நம் நாட்டில் தியாகத்துக்கு என்ன மரியாதை? சினிமா விழாவில் சகாயம் ஐ.ஏ.எஸ் பேச்சு

மனுஸ்ரீ பிலிம் இண்டர் நேஷனல் தயாரிப்பில் மனுக் கண்ணன் இயக்கியுள்ள படம் 'அங்குசம்'. காதலையும் வன்முறையையும் பிரதானமான கருப் பொருளாக்கி உருவாகி வரும் படங்கள் மத்தியில் 'தகவல் அறியும் சட்டம்' பற்றிய விழிப்புணர்வு நோக்கில் உருவாகியுள்ள முதல் தமிழ்ப்படம் தான் 'அங்குசம்'. ஊடகங்களுக்காக நேற்று ஆர்.கே.வி. ஸ்டுடியோ திரையரங்கில் 'அங்குசம்' திரையிடப்பட்டது. திரையீடு முடிந்த பிறகு புதுமை நிகழ்வாக அங்குசம் படக்குழுவினர் பெருமையுடன் வழங்கும் 'தெரிந்த வீரர்கள் தெரியாத விவரங்கள்', என்கிற இந்திய விடுதலை வீரர்கள் பற்றிய… Continue reading நம் நாட்டில் தியாகத்துக்கு என்ன மரியாதை? சினிமா விழாவில் சகாயம் ஐ.ஏ.எஸ் பேச்சு