உடல் மேம்பட, சரும சிகிச்சை, மருத்துவம்

பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது?

உடல் மேம்பட பெண்களின் முகத்தில் மெல்லிய முடிகள் இருக்கும். இது இயற்கையான இன்றுதான். ஆனால் சில பெண்களுக்கு ஆண்களைப் போல் மேல் தாடையிலும் கீழ் தாடையிலும் கன்னத்திலும் முடி வளர்ந்திருக்கும். இவை சற்று தடிமனாக இருக்கும். இந்த முடிகளை அழகுக் குறைச்சலாக நினைத்து முடி நீக்கு களிம்புகளை தடவி தற்காலிகமாக நீக்கிக் கொள்வார்கள். உண்மையில் இது உடலில் உள்ளே ஏற்பட்டிருக்கும் நோய் அறிகுறி என்கிறார் தோல் மற்றும் அழகுக்கலை நிபுணர் டாக்டர் ரத்னவேல். ''ஆண்கள்போல் பெண்களுக்கு இப்படி… Continue reading பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது?

உடல் மேம்பட, தோல் மற்றும் அழகுக்கலை நிபுணர் டாக்டர் ஜி. ஆர். ரத்னவேல், மருத்துவம், முடி உதிர்தல்

வழுக்கை பரம்பரையாக தொடர்வதில்லை!

உடல் மேம்பட சென்ற பதிவில் முடி உதிர்தல் என்பதற்கான விளக்கத்தைப் பார்த்தோம். இந்தப் பதிவில் முடி உதிர்தலுக்கான காரணங்களை சொல்கிறார் தோல் மற்றும் அழகுக்கலை நிபுணர் டாக்டர் ஜி. ஆர். ரத்னவேல். ’’முடி உதிர்தலுக்கான காரணங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபடும் என்று சொல்லியிருந்தேன். ஆண்களுக்கு எதனால் முடி உதிர்தல் பிரச்னை ஏற்படுகிறது என்று முதலில் பார்ப்போம். ஆண்களுக்கு முடி உதிர்தல் பிரச்னை வர மூன்று முக்கிய காரணங்கள் இருக்கின்றன. முதலாவது பொடுகினால் ஏற்படும் முடி உதிர்தல். இது… Continue reading வழுக்கை பரம்பரையாக தொடர்வதில்லை!