குழந்தைகளுக்கான உணவு, சமையல்

மேகி நூடுல்ஸும் இலக்கிய ரெசிபிகளும்!

உலகமயமாகிவிட்ட இந்தக் காலகட்டத்தில் மண்ணுக்கே உரித்தான உணவு குறித்து பேசவது அபத்தமானதாக இருக்கலாம். உலகமயமாகிவிட்ட உணவுகளின் உண்மை முகத்தை சமீபத்தில் வெளியான செய்திகள் மூலம் அறிந்து பலரும் அதிர்ந்து போயிருக்கிறார்கள். நம் வீட்டுக் குழந்தைகளின் விருப்ப உணவாக இடம்பிடித்துவிட்ட மேகி நூடுல்ஸ் பற்றி செய்திதான் அது. நெஸ்ட்லே தயாரிக்கும் மேகி நூடுல்ஸில் அளவுக்கதிகமான காரியம் கலந்திருப்பதாக ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. இதன் அடிப்படையில் உத்தர பிரதேச அரசு மேகி நூடுல்ஸை தடை செய்திருக்கிறது. மத்திய அரசு இதுகுறித்து ஆராய்ந்து… Continue reading மேகி நூடுல்ஸும் இலக்கிய ரெசிபிகளும்!

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல், சைவ சமையல்

சம்மர் ஸ்பெஷல் – பூசணி சாலட்

காய்கறிகளின் வரலாறு - 22 பூசணிக்காய் திருஷ்டிக்காக உடைக்கப்படும் காயாக மாறிப்போன பூசணிக்காயின் பூர்வீகம் தென்கிழக்கு ஆசியா பகுதி. பழந்தமிழ் இலக்கியங்களில் சுட்டப்படும் பூசணிக்காய் இதுவே.கோயில்களில் உயிர்பலி கொடுக்கும் வழக்கம் வைதீக மதங்களின் வருகைக்குப் பிறகு மாற்றத்துக்குட்பட்டபோது அங்கோ பயன்பட்டது அதுவரை சமையலுக்காக பயன்பட்ட பூசணிக்காய். கோயில்களில் உயிர்பலி கொடுப்பதற்கு மாற்றாக பூசணிக்காய், தேங்காயை உடைக்க ஆரம்பித்தனர். குளிர்காலத்தில் மட்டும் விளைந்துகொண்டிருந்த இந்தக் காய், தற்போது எல்லா காலங்களிலும் விளைவிக்கப்படுகிறது. பெரும்பாலும் உடைப்பதற்காக விளைவிக்கப்பட்டாலும் இதில் உள்ள… Continue reading சம்மர் ஸ்பெஷல் – பூசணி சாலட்

குழந்தைகளுக்கான உணவு, சமையல், சீசன் சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், பாரம்பரிய தின்பண்டம், பொருளங்காயுருண்டை, Uncategorized

பாரம்பரிய தின்பண்டம் பொருளங்காயுருண்டை: எளிய செய்முறை

இந்தப் பெயராகிலும் எல்லோருக்கும், தெரியுமா?தெரியாது. இந்தப் பெயரைச் சொன்னாலே கல் எடுத்து உடைக்கணுமா? சுத்தி தேவையா என்று ஹாஸ்யமாகக் கேட்பார்கள். இது பொருளடங்கிய உருண்டைதான். சாப்பிட்டு இருக்கிறேனே தவிர செய்முறை தெரியாது. யோசித்ததுமில்லை.. ஒரு நெருங்கிய மிக நெருங்கிய உறவினர் வீட்டு கிரஹப்பிரவேசம். உறவு என்ன தெரியுமா? என் பெரியம்மாவின் கொள்ளு பேரனின் வீட்டு கிரஹப்பிரவேசம். அதற்கு என் பெரியம்மாவின் பேரன்கள், அவர்களின் மனைவிகள்,, அவர்களின் குடும்பங்கள் என ஒரு பெரிய உறவுகளின் கூட்டம். அவர்களில் ஒரு… Continue reading பாரம்பரிய தின்பண்டம் பொருளங்காயுருண்டை: எளிய செய்முறை