சினிமா

விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு உண்டு: இயக்குநர் கேபிள் சங்கர்

  பிரபல பதிவராக அறியப்பட்ட கேபிள் சங்கர் 'தொட்டால் தொடரும்' படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார். அவரது வலைப்பூ பதிவுகளில் திரைப்பட விமர்சனங்கள் பிரபலமானவை. கறாரானவை. வெட்டு ஒன்று துண்டு இரண்டு ரகத்திலானவை.அதே பாணியில் அவரிடம் சில கேள்விகளைக் கேட்டோம். *வலைப்பூக்களில் விமர்சனம் செய்து விட்டால் சினிமா இயக்குநராகி விடலாமா? அதையே தகுதி என நினைத்துக் கொண்டு சினிமாவுக்கு வந்து விடமுடியுமா? நான் சினிமா பற்றி பரவலாக ஒவ்வொரு தளத்திலும் ஆர்வப்பட்டு ஈடுபட்டு தெரிந்து கொண்டுதான் படம் இயக்க… Continue reading விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு உண்டு: இயக்குநர் கேபிள் சங்கர்

Advertisements
Uncategorized

கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்துக்கு நிரந்தர தடைகோரி வழக்கு

கருப்பர் நகரம் என்ற படத்தை தயாரித்து வருகிறவர் எம்.பாலசுப்பிரமணியம். இந்தப் படத்தில் அகில், அருந்ததி நடிக்க நடராஜன் கோபி படத்தை இயக்கியுள்ளார். வடசென்னையைச் சேர்ந்த இளைஞன் ஒருவனுக்கு கால்பந்தாட்டத்தில் மிக விருப்பம். உலக அளவில் கால்பந்தாட்ட வீரனாக புகழ்பெற வேண்டும் என்பதே அவனது லட்சியம். இந்நிலையில் ஒரு கொலை வழக்கு அவனை ரவுடியாக மாற்றிவிடுகிறது. நீதிமன்றத்தில் மனு அளித்திருக்கும் கருப்பர் நகரம் பாலசுப்பிரமணியம், இந்த மாதம் 26 -ஆம் தேதி வெளியாக இருக்கும் மெட்ராஸ் படத்தின் போஸ்டர்கள்… Continue reading கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்துக்கு நிரந்தர தடைகோரி வழக்கு

சினிமா

இதற்குத்தானே ஆசைப்பட்டார் கேபிள் சங்கர்?

எப்.சி.எஸ். கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் துவார் ஜி. சந்திரசேகர் தயாரிப்பில் கேபிள் சங்கர் இயக்கியுள்ள படம் ‘தொட்டால் தொடரும்.‘ தமன், அருந்ததி, வின்சென்ட் அசோகன்,ஹலோ எப்.எம். பாலாஜி, அம்மு, ரஞ்சன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு- விஜய் ஆம்ஸ்ட்ராங், இசை -பி.சி சிவன். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று ஆர்கேவி ஸ்டுடியோவில் நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கேபிள் சங்கர், “ இது ஒரு லவ் ஆக்ஷன் த்ரில்லர் முதல் பாதி லவ் ரொமான்ஸ் என்றும் மறுபாதி ஆக்ஷன் என்றும்… Continue reading இதற்குத்தானே ஆசைப்பட்டார் கேபிள் சங்கர்?

சினிமா, Uncategorized

இன்னோரு வாரிசு நடிகர் ரெடி!

பல வெற்றி படங்களை இயக்கிய வி.சேகர் தனது திருவள்ளுவர் கலைக்கூடம் பட நிறுவனம் சார்பாக தயாரித்து இயக்கும் படம் சரவணப்பொய்கை. இந்த படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகிறார் வி.சேகரின் மகனான காரல் மார்க்ஸ். இவர்  BE, MBA  பட்டதாரி. கதாநாயகியாக அருந்ததி நடிக்கிறார். படத்தில் நகைச்சுவை கதாநாயகர்களாக விவேக் - கருணாஸ் இருவரும் நடிக்கிறார்கள்.  மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், ஆர்த்தி, வடிவுக்கரசி,ஏ.வெங்கடேஷ், கிரேன் மனோகர்,விஜய் சிரஞ்சீவி, செல்முருகன், சஹானா ஆகியோர் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர்.. “இது முழுக்க முழுக்க… Continue reading இன்னோரு வாரிசு நடிகர் ரெடி!

’அடையாளம்’ ஆருஷி, ’பீட்சா’ ரம்யா நம்பீசன், ஃபேஷன் டிரெண்ட், அருந்ததி, சஞ்சிதா ஷெட்டி, சினிமா, நஸ்ரியா

கோலிவுடடில் அழகுணர்வோடு உடையணியும் நடிகை!

கோலிவுட் ஃபேஷன்! பட விழாக்களுக்கு வரும் பெரும்பாலான நாயகிகள் ஒன்று கவர்ச்சியாக உடையணிவார்கள் அல்லது ஏனோதானோ என்று உடையணிந்து வருவார்கள். இதோ சமீபத்தில் நடந்த கோலிவிட் விழாக்களுக்கு வந்த சில நடிகைக்ளின் அலங்காரங்கள்...