சினிமா

ஆர்யா, ஹன்சிகா இணையும் மீகாமன் : முதல் பார்வை

ஆர்யா, ஹன்சிகா நடிக்கும் மீகாமன் படத்தை இயக்குகிறார் மகிழ்திருமேனி. மீகாமன் என்றால் மாலுமி என்று பொருள். மீகாமன் ஆர்யா நடிக்கும் முதல் ஸ்டைலிஷான ஆக்ஷன் படம்’ என்கிறார் மகிழ்திருமேனி. தமன் இசையமைக்க மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார்.  அருண் விஜய் நடித்த தடயற தாக்க படத்தை இயக்கியவர் மகிழ்திருமேனி.

சினிமா

கிளாமர் காலமெல்லாம் மலையேறி போச்சு!

தமிழ் சினிமா ஒற்றைப் பாடலில் தோன்றியவர் சுஜா. தான் கடந்த வந்த பாதை பற்றி நம்முடன் இங்கே பகிர்கிறார்... " என் சினிமாப் பிரவேசம் நான் எய்த் படிக்கிறப்போ நடந்திச்சு. அப்போ எனக்கு 12 வயசு முடிஞ்சி டீன் ஏஜ் கூட ஸ்டார்ட் ஆகலை.அப்போதான் நான் முதல் படத்துல நடிச்சேன். தெரிஞ்சவங்க கேட்டாங்க. வீட்ல கூட எதிர்ப்பு. அப்படிப்பட்ட சூழலில் என் தாத்தா மட்டும் எனக்கு ஆதரவா இருந்து என்கரேஜ் பண்ணினார். அறியாத வயசுல புரியாத மனசுல… Continue reading கிளாமர் காலமெல்லாம் மலையேறி போச்சு!