இன்றைய முதன்மை செய்திகள், சுற்றுச்சூழல்

சிட்டுக்குருவியை அழிவிலிருந்து மீட்க நாம் என்ன செய்ய வேண்டும்?

சிட்டுக்குருவி தினம் சிறப்பு கட்டுரை - 2 ஞா.கலையரசி மரம், மூங்கில், அல்லது  மண் கலயம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றாலான கூடு செய்து வாயில் முகப்பிலோ  (Portico), ஜன்னல் பக்கத்திலோ தொங்க விடுங்கள்;  காலணி, காம்பளான் அட்டைப் பெட்டிகளின் நடுவில் 32 மி.மீ அளவு ஓட்டை போடுங்கள்;  பெரிய ஓட்டையாக இருந்தால் காகம் போன்ற பெரிய பறவைகள், அதன் வழியே அலகை விட்டுக் குஞ்சுகளைத் தின்றுவிடக்கூடும். (நான் ‘சர்ப் எக்செல்’ பெட்டிகளைப் பயன்படுத்துகிறேன்.  நன்கு திறந்து வைத்து… Continue reading சிட்டுக்குருவியை அழிவிலிருந்து மீட்க நாம் என்ன செய்ய வேண்டும்?

சுற்றுச்சூழல்

இன்று சிட்டுக்குருவி; நாளை நம் சந்ததிகள்!

இன்று சிட்டுக்குருவி தினம் ஞா.கலையரசி சிட்டுக்குருவி தினம் கொண்டாடுவதால் ஏதேனும் பலன் இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இருக்கிறது.  20/03/2010 அன்று முதன்முதலாக இது கொண்டாடப்பட்ட பின்னரே, இக்குருவி அழிவின் விளிம்பிலிருந்த உண்மை வெளியாகி, நாடுமுழுதும் பரவலான விழிப்புணர்வு ஏற்பட்டது.  . அதுவரை இளம்வயது தோழர்களாய் கூட்டங்கூட்டமாக  நம்மோடு கூடவே வளர்ந்த இக்குருவிகள், நம்மூரில் மட்டும் தான் இல்லை என்று நினைத்திருந்த பலருக்கு, இவை எங்குமே இல்லை, எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது என்ற தகவல் அதிர்ச்சியைத் தந்தது.… Continue reading இன்று சிட்டுக்குருவி; நாளை நம் சந்ததிகள்!

சுற்றுச்சூழல்

மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் கள ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி!

மரபணு மாற்றப்பட்ட அரிசி, கடுகு, கொண்டைக்கடலை, பருத்தி, கத்தரி ஆகியவற்றை வயல்களில்  பயிரிட்டு ஆய்வு செய்ய  மத்திய அரசின் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்துள்ளது.  மரபணு மாற்றப்பட்ட சோயாபீன்ஸ் எண்ணெயை இறக்குமதி செய்யவும் இக் குழு அனுமதித்திருக்கிறது. மரபணு மாற்றப்பட்ட பயிர்களை கள ஆய்வுக்கு அனுமதிப்பது தொடர்பாக கடந்த 4 மாதங்களில் இக் குழு நான்கு முறை கூடி 60க்கும் மேற்பட்ட திட்டங்களை ஆய்வு செய்து முடிவெடுத்திருக்கிறது. இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை அனுமதிப்பது… Continue reading மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் கள ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி!