சமையல், செய்து பாருங்கள்

பிரண்டை – அரிசி ரவை வடாம் போடுவது எப்படி?

தேவையானவை: அரிசி ரவை - 2 கப் பிரண்டை சாறு - 6 கப் பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: பிரண்டையை நன்றாகக் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கவும். மிக்ஸியில் போட்டு தேவையான தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டவும். கனமான பாத்திரத்தில் பிரண்டை சாறை ஊற்றி, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அதில் அரிசி ரவையை சிறிது சிறிதாக தூவி நன்றாக கிளறவும். அடுப்பிலிருந்து இறக்கி சிறிது நேரம்… Continue reading பிரண்டை – அரிசி ரவை வடாம் போடுவது எப்படி?

Advertisements
அரிசி வடாம், கோடை கால சீசன் சமையல், சமையல், சீசன் சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், ருசியுங்கள்

வெயிலை வீணாக்காமல் அரிசி வடாம் இடுவது எப்படி?

ருசி -9 நல்ல வெயில் சீஸன். வெயில் வீண்போகாமல் டின்களில், டப்பாக்களில் வெயிலைப் பிடித்து வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.? நல்ல நல்ல வடாமாக இட்டு காயவைத்து, வெயிலைப் பிடித்து வைத்தோமானால், மழை, குளிர், காலங்களில் மகிழ்ச்சியாக வறுத்து சாப்பிட உதவும். எனக்கு  எந்த குளிர் ஊரில் இருந்தாலும் சரி கிடைக்கும் வெயிலிற்குத் தக்கபடி வடாம் செய்யாது விடமாட்டேன். முன் நாளில் வடாம் உலர்த்த தென்னை மட்டைகளில் கீத்து என்று ஒன்றைப் பின்னுவார்கள். மட்டையை நடுவில் இரண்டாகப்… Continue reading வெயிலை வீணாக்காமல் அரிசி வடாம் இடுவது எப்படி?