இதழ், பெண், பெண்கல்வி, பெண்களுக்கான வேலைவாய்ப்பு, பெண்கள் பாதுகாப்பு, பெண்ணியம்

பணியிடத்தில் சமத்துவம் – உரையாடலின் துவக்கம்

மேலே இருக்கும் கார்ட்டூன் பிரிட்டன் நோபல் அறிவியலாளர் டிம் ஹண்ட்டின் கருத்தை ஒட்டி இண்டிபெண்டண்ட் இதழ் வெளியிட்டது. ஆண்களும் பெண்களுமாக சேர்ந்து பணியாற்றத் தொடங்கியிருக்கும் காலகட்டம் இது. 2000ன் ஆரம்பங்களில்கூட இந்தியாவில் பத்திரிகை துறை உள்பட பல துறைகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருந்தார்கள். புலனாய்வுப் பத்திரிகைகள் ‘பாதுகாப்பு’ காரணங்களுக்காக பெண் நிருபர்களை பணியமர்த்த மறுத்தன. இன்றும்கூட தமிழக புலனாய்வுப் பத்திர்கைகளில் ஒரு பெண் நிருபர்கூட இல்லை. இதே பாதுகாப்பை காரணம் காட்டி இராணுவத்தில் பிரச்னைக்குரிய பகுதிகளில்… Continue reading பணியிடத்தில் சமத்துவம் – உரையாடலின் துவக்கம்

அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி, ஆய்வு

சமணசமயம் தமிழ்நாடு வந்த வரலாறு!

சமணமும் தமிழும் : பகுதி-6 அறிஞர் மயிலை.சீனி வெங்கடசாமி பத்திரபாகு முனிவர் காலத்திலேதான் சமண சமயம் தமிழ் நாட்டிற்கு வந்தது என்பர். பத்திரபாகு முனிவர் கி.மு. 317 முதல் கி.மு. 297 வரையில் சமண சமயத் தலைவராக இருந்தார். இவர், சமணசமயத் தலைவராக இருந்ததோடல்லாமல், பேர்பெற்ற சந்திரகுப்தன் (கி.மு. 322 - 298) என்னும் மௌரிய அரசனுக்கு மத குருவாகவும் இருந்தார். இந்தச் சந்திரகுப்த மௌரியன் கிரேக்க அரசனாகிய மகா அலெக்சந்தர் காலத்தவன்;  இந்தியாவை அரசாண்ட சக்கரவர்த்தி;… Continue reading சமணசமயம் தமிழ்நாடு வந்த வரலாறு!

அரசியல், சினிமா, Uncategorized

லட்சுமி மேனன்கள் ஏன் குழந்தை தொழிலாளிகளாக கருதப்படுவதில்லை?

இந்தியாவின் முதல் இந்துத்துவ பிரதமரான நரேந்திர மோடி கடந்த ஓராண்டில் ஏராளமான வெளிநாட்டுப் பயணங்களையும் ஏராளமான இந்துத்துவ மீட்பு செயல்பாடுகளையும் மேற்கொண்டார். இதன்மூலம் தனது கார்ப்பரேட் இந்துத்துவ சகாக்களுக்கு முதல் ஆண்டிலேயே நம்பிக்கையை ஊட்டி இருக்கிறார். மற்றொருவகையில் தங்களை துயரங்களிலிருந்து மீட்டெடுப்பார் என வாக்களித்த பெரும்பான்மை மக்கள் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள் என்றும் சொல்லலாம். இந்தி சமஸ்கிருத திணிப்பு, வரலாறை திரிப்பது, மாட்டிறைச்சி தடை, தேவாலயங்கள் மீது தாக்குதல் இந்த வரிசையில் குலத் தொழிலை ஊக்குவிக்கும் குழந்தைத்… Continue reading லட்சுமி மேனன்கள் ஏன் குழந்தை தொழிலாளிகளாக கருதப்படுவதில்லை?

அரசியல், இன்றைய முதன்மை செய்திகள்

ஆந்திர காவல்துறையின் “என்கவுன்டரில்” கொல்லப்பட்ட 20 தமிழர்கள்- உண்மை அறியும் குழு அறிக்கை

அ. மார்க்ஸ் சென்ற ஏப்ரல் 7 அதிகாலையில் திருப்பதியை ஒட்டியுள்ள சேஷாசலம் காடுகளில் வேலைதேடிச் சென்ற 20 தொழிலாளிகள் ஆந்திர சிறப்புக் காவல் படையால் (APRSASTF - AndhraPradesh Red Sanders Anti Smuggling Task Force) சுட்டுக் கொல்லப்பட்டது தமிழக மக்களைமட்டுமின்றி, மனிதாபிமானம் மிக்க அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கொல்லப்பட்டஅனைவரும் வேலை தேடிப் போனவர்கள், கைகளில் ஆயுதங்களோடோ, நெஞ்சில் குறிப்பான அரசியல்நோக்கங்களோடோ பயணம் செய்தவர்களல்ல என்பதும் எல்லாத் தரப்பினர் மத்தியிலும், இது போன்றசந்தர்ப்பங்களில் ஏற்படுவதைக்… Continue reading ஆந்திர காவல்துறையின் “என்கவுன்டரில்” கொல்லப்பட்ட 20 தமிழர்கள்- உண்மை அறியும் குழு அறிக்கை

இன்றைய முதன்மை செய்திகள், சர்ச்சை

கணவன்-மனைவி சண்டை இல்லை : மனம் திறக்கும் தாமரை

கவிஞர் தாமரை ' தமிழை நேசித்தேன் தெருவுக்கு வந்து விட்டேன் , தமிழ் உணர்வாளர்களே சம்மதம் தானா ? ' என்ற என் பதாகையில் முதல் இரண்டு வரிகள்தாம் கண்ணுக்குத் தெரிந்ததா ? மூன்றாம் வரிக்கு ஒருவர் கண்ணும் போகவேயில்லையா ?.. தமிழ்ப் பற்றுக் கொண்டவர்கள் பதைபதைத்திருக்க வேண்டாமா ?. தமிழ்ப்பற்றுக் கொண்ட ஒரு பெண் , ஊரறிந்த தமிழ்க்கவிஞர் எவ்வளவு மனம் புண்பட்டிருந்தால் இப்படிச் சொல்லித் தெருவில் அமர்ந்திருப்பார் ? என்று ஒரு கணம் யோசித்திருக்க… Continue reading கணவன்-மனைவி சண்டை இல்லை : மனம் திறக்கும் தாமரை