அரசியல், உலகம்

ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்க விவசாய விளைபொருட்கள் இறக்குமதிக்கு ரஷ்யா தடை

ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா,  நார்வே நாடுகளில் இருந்து இறைச்சி, காய்கறிகள், பால் பொருட்கள், பழங்கள் போன்றவற்றின் இறக்குமதிக்கு ரஷ்யா தடைவிதித்துள்ளது.  இன்று முதல் அமலுக்கு வரும் இந்தத் தடை ஒரு வருடத்துக்கு நீடிக்கும் என ரஷ்ய உணவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் உள்ளாட்டு உணவு உற்பத்தி ஊக்குவிக்கவே இந்தத் த்டை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் பிரச்னையில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப் போவதாக மிரடிக் கொண்டிருந்த வேலையில், ரஷ்யாவின்… Continue reading ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்க விவசாய விளைபொருட்கள் இறக்குமதிக்கு ரஷ்யா தடை

Advertisements
அரசியல், உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 518க்கும் மேற்பட்டோர் பலி!

  கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பொதுமக்கள் உள்ளிட்ட 518 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்தினர் சமானதான உடன்படிக்கை மேற்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் சர்வதேச விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் தீர்மானம் கொண்டு வந்தது. காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தும் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. மொத்தம்… Continue reading இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 518க்கும் மேற்பட்டோர் பலி!

உலகம், வணிகம்

25 ஆண்டுகளுக்குப் பின் தங்க உற்பத்தியில் அமெரிக்காவை விஞ்சியது ரஷ்யா!

25 ஆண்டுகளுக்குப் பிறகு தங்க உற்பத்தியில் அமெரிக்காவை முறியடித்துள்ளது ரஷ்யா. சீனா, ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த படியாக தற்போது மூன்றாவது இடத்துக்கு வந்துள்ளது ரஷ்யா. 2013 ஆம் ஆண்டில் 254 241 டன் தங்கத்தை உற்பத்தி செய்திருப்பதாக ரஷ்ய தங்க உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது. ரஷ்யாவில் தங்கம், இயற்கை எரிவாயு, இயற்கை எண்ணெய் போன்றவை புவியியல் கண்டுபிடிப்புகளாக கொள்ளப்படுவதால் அவற்றிற்கு வரி விதிப்பதில்லை. கடந்த 5 வருடங்களில் 270 கனிம சுரங்கங்களை கண்டுபிடித்துள்ளது ரஷ்யா.

அரசியல், அரசியல் பேசுவோம்

புதிய தலைமுறை கவர் ஸ்டோரி : மாலனுக்கு சுப. உதயகுமாரன் கேள்வி

அண்மையில் புதிய தலைமுறை வார இதழில் பணத்திற்காகப் போராடுகிறார்களா? என்னும் தலைப்பில் கவர் ஸ்டோரி வெளியாகியிருந்தது. அது குறித்து அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் கேள்வி எழுப்பியிருக்கிறார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் "புதிய தலைமுறை" வார இதழில் ஆசிரியர் திரு. மாலன் "பணத்திற்காகப் போராடுகிறார்களா?" எனும் ஒரு கவர் ஸ்டோரி எழுதியிருக்கிறார். அவர் அணுசக்தி ஆதரவாளர் என்றாலும், என்னைப் பெரிதாக விரும்பாதவர் என்றாலும், கட்டுரையைத் தெளிவாக, நேர்மையாகவே எழுதியிருக்கிறார். அரசின்… Continue reading புதிய தலைமுறை கவர் ஸ்டோரி : மாலனுக்கு சுப. உதயகுமாரன் கேள்வி

அறிவியல், கவனிக்கப்படாத பெண்கள், சகுந்தலா தேவி

‘‘என் மூளை கணிப்பொறியைவிட சிறப்பானது’’ – சகுந்தலா தேவி

கவனிக்கப்படாத பெண்கள் - புதிய தொடர் சகுந்தலா தேவி கணித வித்தகர் சகுந்தலா தேவி, ‘மனித கணிப்பொறி’ என்று நம்மால் கொண்டாடப்பட்டவர். இறுதிவரை தன்னை கணிப்பொறியுடன் ஒப்பிடுவதை அவர் விரும்பவே இல்லை என்பதுதான் முரண்பட்ட உண்மை. மனிதமூளை கணிப்பொறியைவிட திறமையானது என்பதை அவர் உறுதியாக நம்பினார். சர்க்கஸில் சீட்டுக் கட்டுகளை வைத்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருந்தவரின் மகளாக சகுந்தலா நவம்பர் 4, 1929ல் பெங்களூருவில் பிறந்தார். 3 வயதிலேயே சீட்டுக்கட்டு வித்தைகளைக் கற்றுக்கொடுத்தார் அவருடைய அப்பா. சகுந்தலாவின்… Continue reading ‘‘என் மூளை கணிப்பொறியைவிட சிறப்பானது’’ – சகுந்தலா தேவி