இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கான உணவு, சமையல், செல்வ களஞ்சியமே

குழந்தைகளின் வயதுக்கு மீறிய பருமன் எதனால்?

செல்வ களஞ்சியமே - 80 ரஞ்சனி நாராயணன் இன்றைக்கு செய்தித்தாளில் ஒரு செய்தி. ரொம்பவும் யோசிக்க வைத்து விட்டது. அதாவது இந்த சாமர்த்திய-யுகத்தை சேர்ந்த குழந்தைகள் விளையாட்டு மைதானத்தில் நேரம் செலவழிப்பதை விட வீடியோ விளையாட்டுக்களில் அதிக நேரம் கழிப்பது அவர்களது ஆரோக்கியத்தை பெருமளவில் பாதிக்கிறது; இவர்களைவிட, கிராமத்தில் அல்லது வசதிகள் குறைந்த இடத்தில் வசிக்கும் குழந்தைகள் அதிக ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள் என்பதுதான் இந்தச் செய்தியின் சுருக்கம். உடல் ஆரோக்கியம் மட்டுமில்லாமல் அதிக போஷாக்கான உணவுகளை உட்கொள்ளுவதிலும்… Continue reading குழந்தைகளின் வயதுக்கு மீறிய பருமன் எதனால்?

இந்திய அம்மாக்கள், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

செல்வ களஞ்சியமே! பகுதி-1

‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வ களஞ்சியமே!’ எனக்கு மிகவும் பிடித்த, என் குழந்தைகளுக்கும், என் பேரக் குழந்தைகளுக்கும் பாடிய, பாடப் போகும் பாடல் இது! ஒரு திரைப்படப் பாடல் என்பதைத்தவிர இன்னும் நிறைய இருக்கிறது. ஒரு குழந்தை என்னவெல்லாம் செய்யும்? மழலைச் சொல்லாலே நம் துன்பங்கள் தீர்த்திடும்; முல்லைச் சிரிப்பாலே நமது மூர்க்கத்தைத் தவிர்த்திடும்; குழந்தையின் மூலம் நாம் பெறுவது, ஏடுகள் சொல்லாத இன்பக் கதைகள்! தெய்வத்திற்கு இணையாக, அதற்கும் மேலான அன்பை நம் மேல் பொழியும்… Continue reading செல்வ களஞ்சியமே! பகுதி-1