அரசியல், சுற்றுச்சூழல், தமிழ்நாடு

முழுவீச்சில் இந்தியாவெங்கும் தொடங்கப்படும் அணுமின் நிலையங்கள்!

இந்தியாவின் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அணுமின் திட்டபணிகள் முழுவீச்சில் தொடங்கப்படும் என்று பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் சேகர் பாசு தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூடங்குளத்தில் முதல்அணு உலை தன்னுடைய முழு உற்பத்தி திறனை எட்டிவிட்டதாகவும் இரண்டாவது அணு உலை தன்னுடைய முழு உற்பத்தி திறனை விரைவில் எட்டும் என்றும் தெரிவித்தார். மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.… Continue reading முழுவீச்சில் இந்தியாவெங்கும் தொடங்கப்படும் அணுமின் நிலையங்கள்!