ஃபேஷன் டிரெண்ட்

பண்டிகைகளில் அணிந்துகொள்ள புதுரக புடவைகள்!

பண்டிகை காலங்களில் அணிந்துகொள்ள புதிதாக வந்துள்ள சில புடவைகள் இங்கே அணிவகிக்கின்றன. கடைகளுக்குச் சென்று கால்வலிக்க நின்று வாங்கினாலும் கிடைக்காத திருப்தி இப்போது ஆன் லைன் கடைகளில் பெறலாம். நவீன ரகங்கள், விலைகுறைவு சில சமயம் எதிர்பார்க்கமுடியாத தள்ளுபடி விலையும் வாங்க முடிகிறது. இதோ ஒரு ஆன்லைனில் ஒரு சுற்று... புடவையுடன் பிளவுஸும் சேர்ந்து வரும் இந்த பிரிண்டட் காட்டன் புடவை பட்டுப்புடவை போல தோற்றம் தருகிறது. இதன் அற்புதமான வண்ணக் கலவையும் டிசைனும் ஈர்க்கின்றன. இந்த… Continue reading பண்டிகைகளில் அணிந்துகொள்ள புதுரக புடவைகள்!

ஃபேஷன் ஜுவல்லரி, செய்து பாருங்கள்

நீங்களே செய்யுங்கள்: பின்னல் மணிமாலை step by step படங்களுடன்

ஃபேஷன் ஜுவல்லரியில் எளிமையான நகைகளை உருவாக்குவதைப் பாத்து வருகிறோம். அந்த வரிசையில் மிக அழகான இந்த பின்னல் மணிமாலை எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: சிறிய அளவிலான மணிகள், இணைப்பான் கம்பிகள், பிளைன் செயின், பீட் ஸ்பேசர்கள், கட்டர், பிளையர். பிளைன் செயினின் தொங்கும் பகுதியை பாதியாக வெட்டுங்கள்... கம்பி இணைப்பானில் கழுத்துக்கு மாலை எவ்வளவு நீளத்துக்கு தேவையோ அவ்வளவு நீளத்துக்கு மூன்று கம்பிகளை வெட்டி, அதில் இப்படி மணிகளை கோர்த்து முடிச்சிடுங்கள். இரண்டாக வெட்டி வைத்திருக்கும்… Continue reading நீங்களே செய்யுங்கள்: பின்னல் மணிமாலை step by step படங்களுடன்

ஃபேஷன் டிரெண்ட், சினிமா

ஃபேஷன் வீக்கில் நடிகை ஸ்ரேயா சரண்!

கடந்த வாரம் நடந்த ஃபேஷன் வீக் கொண்டாட்டத்தில் ஃபேஷன் டிசைனர் ஷஷிகாந்த் நாயுடு உருவாக்கிய டிசைனர் உடையில் தோன்றினார் நடிகை ஸ்ரேயா. பூக்கள் நெய்யப்பட்ட க்ரேப் ரக துணியால் ஆன புடையுடன் ஸ்கூப் நெக் பிளவுஸ் அணிந்திருந்தார் ஸ்ரேயா.

கைவினைப் பொருட்கள் செய்முறை, சிறு தொழில், சுயதொழில், செய்து பாருங்கள்

நீங்களே செய்யலாம் ஹேர் க்ளீப்: விடியோ செய்முறை

களிமண் கலவையைக் கொண்டு அழகான ஹேர் க்ளிப்புகள் உருவாக்குவது எப்படி என்று சொல்லித் தருகிறார் கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன். http://www.youtube.com/watch?v=vyrxD5LoSZc

ஃபேஷன் ஜுவல்லரி, செய்து பாருங்கள்

ஃபேஷன் ஜுவல்லரி – ஸ்டேட்மெண்ட் நெக்லஸ் எளிய செய்முறை

எளிமை விரும்பிகளுக்கு பிடிக்கும் வகையில் எளிதான இந்த ஸ்டேட்மெண்ட் நெக்லஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். என்னென்ன தேவை? பிளாஸ்டிக் கயிறு, வெவ்வேறு வடிவங்களில் மணிகள், கட்டர் எப்படி செய்வது? ஃபேன்ஸி ஸ்டோர்களில் பிளாஸ்டிக் கயிறுகள் கிடைக்கும். மிகவும் குறைந்த விலைதான் இது. வாங்கும் கயிறில் கழுத்தின் நீளத்திற்கு ஏற்ப ஒரு துண்டை வெட்டிக் கொள்ளுங்கள். அதில் இப்படி மணிகளை மாறி மாறி கோர்த்துக் கொள்ளுங்கள்.   குறைவான மணிகளைக் கோர்த்தாலே போதும், பிறகு இரண்டு முனைகளையும்… Continue reading ஃபேஷன் ஜுவல்லரி – ஸ்டேட்மெண்ட் நெக்லஸ் எளிய செய்முறை