சமையல், செய்து பாருங்கள்

பனை ஓலை கொழுக்கட்டை செய்வது எப்படி?

பனை ஓலை கொழுக்கட்டை பாரம்பரியமான உணவு வகைகளில் ஒன்று. போக்குவரத்துக்கு கால்களையே நம்பியிருந்த காலக்கட்டத்தில் நீண்ட பயணத்தில் தவறாமல் பனை ஓலை கொழுக்கட்டைகளும் உணவாக பயணமாகும். நான்கைந்து நாட்களுக்கு இந்த கொழுக்கட்டை கெடாது. இத்தகைய சிறப்புமிக்க திண்பண்டமான பனை ஓலை கொழுக்கட்டை எப்படி செய்வது என சொல்லித்தருகிறார் சுதா பாலாஜி. வீடியோவில் முழு செய்முறையையும் காணலாம். https://youtu.be/WNZ3kEo1iCQ

சமையல், செய்து பாருங்கள்

சீசன் சமையல்: மாங்காய் சாதம், மாங்காய் பச்சடி செய்வது எப்படி?

மாங்காய் சீசனின் மாங்காய் சாதத்தையும் மாங்காய் பச்சடியையும் செய்யக் கற்றுத் தருகிறார் கைவினை கலைஞர் சுதா பாலாஜி. http://www.youtube.com/watch?v=S1jX0m2BKkw http://www.youtube.com/watch?v=yrUegBHBo7A

சமையல், செய்து பாருங்கள்

சுவையான தயிர்சாதம் செய்வது எப்படி?

வெயிலுக்கு இதமான சுவையும் மிக்க தயிர் சாதம் செய்முறையை சொல்லித்தருகிறார் சுதா பாலாஜி. வீடியோவில் காணலாம். http://www.youtube.com/watch?v=b6DFI1coWMM

செய்து பாருங்கள்

மதுரை ஸ்பெஷல் நாட்டுக் கோழி பிரியாணி!

தேவையானவை: நாட்டுக் கோழி  இறைச்சி - அரை கிலோ சீரகச்சம்பா அரிசி - இரண்டரை கப் சின்ன வெங்காயம் - ஒரு கப் நாட்டுத்தக்காளி (பெரியது) - 3 பச்சை மிளகாய் - 10 இஞ்சி-பூண்டு விழுது - 5 டீஸ்பூன் தேங்காய்ப்பால் - 3 கப் தயிர் - அரை கப் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன். தாளிக்க: பட்டை - 2 லவங்கம் - 2 ஏலக்காய் - 4 பிரிஞ்சி இலை -… Continue reading மதுரை ஸ்பெஷல் நாட்டுக் கோழி பிரியாணி!

சமையல், செய்து பாருங்கள்

கொட்டு குழம்பு, மாங்காய் குழம்பு செய்வது எப்படி?

லட்சுமி பாலசுப்ரமணியம், ஓய்வுபெற்ற ஆசிரியர். சென்னையில் தன் மகன்களுடன் கூட்டுக்குடும்பமாக வசிக்கிறார். கைவினைப் பொருட்கள் செய்வது, மாடி தோட்டம் அமைப்பது, பாரம்பரிய மருத்துவ குறிப்புகள் சேகரிப்பது என தன்னுடைய பொழுதை பயனுள்ள வகையில் ஆக்கிக்கொள்கிறார் லட்சுமி. தன்னுடைய கைமணம் மிக்க சில உணவுகளின் ரெசிபிக்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார்... கொட்டு குழம்பு (வற்றல் குழம்பு) தேவையானவை: புளி - சின்ன எலுமிச்சை அளவு கடுகு, கடலை பருப்பு - கால் தேக்கரண்டி வெந்தயம் - கால் தேக்கரண்டி மஞ்சள்… Continue reading கொட்டு குழம்பு, மாங்காய் குழம்பு செய்வது எப்படி?