அரசியல், சினிமா, Uncategorized

லட்சுமி மேனன்கள் ஏன் குழந்தை தொழிலாளிகளாக கருதப்படுவதில்லை?

இந்தியாவின் முதல் இந்துத்துவ பிரதமரான நரேந்திர மோடி கடந்த ஓராண்டில் ஏராளமான வெளிநாட்டுப் பயணங்களையும் ஏராளமான இந்துத்துவ மீட்பு செயல்பாடுகளையும் மேற்கொண்டார். இதன்மூலம் தனது கார்ப்பரேட் இந்துத்துவ சகாக்களுக்கு முதல் ஆண்டிலேயே நம்பிக்கையை ஊட்டி இருக்கிறார். மற்றொருவகையில் தங்களை துயரங்களிலிருந்து மீட்டெடுப்பார் என வாக்களித்த பெரும்பான்மை மக்கள் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள் என்றும் சொல்லலாம். இந்தி சமஸ்கிருத திணிப்பு, வரலாறை திரிப்பது, மாட்டிறைச்சி தடை, தேவாலயங்கள் மீது தாக்குதல் இந்த வரிசையில் குலத் தொழிலை ஊக்குவிக்கும் குழந்தைத்… Continue reading லட்சுமி மேனன்கள் ஏன் குழந்தை தொழிலாளிகளாக கருதப்படுவதில்லை?

Advertisements
அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு, Uncategorized

தமிழக அரசின் ஊழல்கள் (2011-14): முழு பட்டியல்!

தமிழக அரசு மீதான ஊழல்களை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தலைவர் ஜி.கே. மணி ஆகியோர் தமிழக ஆளுநர் கே. ரோசய்யாவிடம் செவ்வாய்க்கிழமை புகார் மனு அளித்தனர். இந்த மனுவில் உள்ள விவரங்கள் வருமாறு.... ‘உலகம் முழுவதுமே ஊழல் ஒரு பெரும் தீமையாக பார்க்கப்படுகிறது. ஊழல் என்பது சமூகங்களை சீரழிக்கக்கூடிய, பாதுகாப்புக்கு ஆபத்தை… Continue reading தமிழக அரசின் ஊழல்கள் (2011-14): முழு பட்டியல்!

அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு, Uncategorized

ஜெயந்தி நடராஜன் vs ராகுல் காந்தி: நடந்தது என்ன?

ஜெயந்தி நடராஜன், முன்னாள் தமிழக முதல்வர் பக்தவச்சலத்தின் பேத்தி. நான்கு தலைமுறைகளாக இவர்களுடைய குடும்பம் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வருகிறது. ராஜீவ்காந்தி கொலைப் பின் வெளிச்சத்துக்கு வந்தவர் ஜெயந்தி நடராஜன். அதன் பிறகு, காங்கிரஸ் பிளவுபட்டபோது மூப்பனாருடன் தமிழ் மாநில காங்கிரஸில் இணைந்து அமைச்சரானார். தமிழ் மாநில காங்கிரஸ், தாய்க் கட்சியுடன் இணைந்தபோது சோனியாவின் கவனம் பெற்றார் ஜெயந்தி. வழக்கறிஞராகவும், ஆங்கிலப் புலமையும் பெற்றிருந்த ஜெயந்தி காங்கிரஸின் செய்தித் தொடர்பாளராக சிறப்பாக செயல்பட்டார். இதற்காக தேடிவந்தது சுற்றுச்சூழல்… Continue reading ஜெயந்தி நடராஜன் vs ராகுல் காந்தி: நடந்தது என்ன?

அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், Uncategorized

இந்தியா வந்தார் ஒபாமா!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இன்று அதிகாலை மூன்று நாள் பயணமாக டெல்லி வந்தடைந்தார்.  ஒபாமாவுடன் அவரது மனைவி மிசேல் ஒபாமாவும் வந்தார். இவர்கள் இருவரையும் பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். ஒபாமாவின் வருகையையொட்டி தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவரின் வருகையால் தலைநகர் டெல்லி போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநகரம் முழுவதும் 15 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் போலீசார்… Continue reading இந்தியா வந்தார் ஒபாமா!

சினிமா, Uncategorized

வெட்டியான் கேரக்டரில் கூட ஜீன்ஸ் ,ஷூ போட்டு நடிப்பார்கள்: இயக்குநர் சாமி

  சாமி இயக்கத்தில் கங்காரு படத்தில் பாசமுள்ள அண்ணனாக நடித்திருப்பவர் அர்ஜுனா. பொறியியல் பட்டதாரியான இவர் அறிமுகம் ஆனது என்னவோ மலையாளப் படத்தில்தான். ரஞ்சித்குமார் என்ற பெயருடன் மலையாளத்தில் சிறிதும் பெரிதுமாக 15 படங்களில் நடித்திருக்கிறார். 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் கூட த்ரிஷாவின் அண்ணனாக வருபவர் இவர் தான். பரவலாக பல படங்களில் நடித்திருந்தாலும் பெயர் பெறப் போவது வரவிருக்கும்'கங்காரு' தமிழ்ப்படம் மூலம்தான். 'கங்காரு' வில் டைட்டில் ரோலுக்கு தேர்வானது எப்படி..? என்று அர்ஜுனா பற்றிக்… Continue reading வெட்டியான் கேரக்டரில் கூட ஜீன்ஸ் ,ஷூ போட்டு நடிப்பார்கள்: இயக்குநர் சாமி