பயன்படாத துணிகளில் கால்மிதி செய்வது எப்படி என்று பார்த்தோம். பயன்படாத டீ ஷர்ட்டுகளில் ஸ்டஃப்டு பொம்மைகள் செய்வது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம். பொதுவாக ஸ்டஃப்டு பொம்மைகள் செய்ய ஃபர் துணிகள் பயன்படுத்துவதே வழக்கம். ஃபர் துணிகளைப் போல டீ ஷர்ட் துணிகள் இழுவைத் தன்மையோடு இருக்கும் என்பதோடு டீ ஷர்ட்டில் உள்ள டிசைன்கள் பொம்மைகளுக்கு புது லுக்கைத் தரும். இதோ உதாரணத்துக்கு இங்கே தந்திருக்கும் இந்த ஆமை, இருநிறங்களில் கோடுகள் போட்ட டீ… Continue reading நீங்களே செய்யலாம் – பயன்படாத டீ ஷர்ட்டில் பொம்மைகள்!